தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் குழந்தைகள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் சமூக ஊடகங்களில் பரவியுள்ளது.
View More தென்காசி மாவட்டத்தில் பரவுகிறதா மர்ம காய்ச்சல்? – உண்மை என்ன?Category: ஹெல்த்
Fact Check : தினசரி எண்ணெய் பயன்பாட்டைக் குறைப்பது உடல் பருமனைத் தடுக்குமா?
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எண்ணெய் பயன்பாட்டைக் குறைப்பது உடல் பருமனைத் தடுக்க உதவும் என்பது குறித்துப் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டது.
View More Fact Check : தினசரி எண்ணெய் பயன்பாட்டைக் குறைப்பது உடல் பருமனைத் தடுக்குமா?வெறும் 24 மணி நேரத்தில் எடையைக் குறைக்க முடியுமா? உண்மை என்ன?
வெறும் 24 மணி நேரத்தில் எடையைக் குறைக்க முடியும் என ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோ பதிவு வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More வெறும் 24 மணி நேரத்தில் எடையைக் குறைக்க முடியுமா? உண்மை என்ன?ஆப்பிள் வாட்ச்கள் அணிவதால் புற்றுநோய் உண்டாகுமா? – உண்மை என்ன?
ஆப்பிள் வாட்ச்கள் உங்களைக் கொல்லக்கூடும் இன்ஸ்டாகிராம் வீடியோ என்று ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
View More ஆப்பிள் வாட்ச்கள் அணிவதால் புற்றுநோய் உண்டாகுமா? – உண்மை என்ன?வெங்காயச் சாற்றை உட்கொள்வதால் ரத்த அழுத்தம் குறையுமா? – வைரலாகும் கூற்று உண்மையா?
வெங்காய சாறு உட்கொள்வதால் இரத்த அழுத்தத்தை குறைக்கலாம் என்ற கூற்றுடன் இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
View More வெங்காயச் சாற்றை உட்கொள்வதால் ரத்த அழுத்தம் குறையுமா? – வைரலாகும் கூற்று உண்மையா?தக்காளி ஜூஸ் குடிப்பதால் சர்க்கரை நோயை குணப்படுத்த முடியுமா?
தக்காளி ஜூஸ் குடிப்பதால் சர்க்கரை நோயை குணப்படுத்தலாம் என இணையத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
View More தக்காளி ஜூஸ் குடிப்பதால் சர்க்கரை நோயை குணப்படுத்த முடியுமா?நீல நிற ஒளி தோலுக்கு தீங்கு விளைவிக்கும் என வைரலாகும் பதிவு உண்மையா?
This News Fact Checked by ‘The Healthy Indian Project’ மின் சாதனங்களில் இருந்து வெளிவரும் நீல நிற ஒளியானது தோலுக்கு தீங்கு விளைவிக்கும் என பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த…
View More நீல நிற ஒளி தோலுக்கு தீங்கு விளைவிக்கும் என வைரலாகும் பதிவு உண்மையா?‘காலையில் தேநீர் அருந்துவது விஷத்திற்கு சமம்’ என வைரலாகும் பதிவு உண்மையா?
This News Fact Checked by ‘The Healthy Indian Project’ காலையில் தேநீர் அருந்துவது விஷம் அருந்துவது போல என பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.…
View More ‘காலையில் தேநீர் அருந்துவது விஷத்திற்கு சமம்’ என வைரலாகும் பதிவு உண்மையா?மசாலா கலந்த கடுகு எண்ணெய் வெறும் 10 நாட்களில் வலியைக் குணப்படுத்துமா? – Fact Check
கடுகு எண்ணெயை கடுகு, கிராம்பு, பூண்டு மற்றும் பூண்டு சேர்த்து கொதிக்க வைத்து வலி உள்ள இடங்களில் தடவினால் 10 நாட்களில் வலி குணமாகும் என்று சமூக வலைதளங்களில் இடுகை வைரலானது.
View More மசாலா கலந்த கடுகு எண்ணெய் வெறும் 10 நாட்களில் வலியைக் குணப்படுத்துமா? – Fact Checkதமிழகத்தில் 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று? – மருத்துவத்துறை விளக்கம்!
HMPV வகை புதிய தொற்று தமிழகத்தில் இல்லை என மருத்துவத்துறை விளக்கம் அளித்துள்ளது. சீனாவில் பரவிவரும் HMPV என்ற புதிய வைரஸ் தொற்று சென்னை சேத்துப்பட்டு மற்றும் கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 2…
View More தமிழகத்தில் 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று? – மருத்துவத்துறை விளக்கம்!