‘தலைவர் 173’ படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளார்.
View More ரஜினியின் ‘தலைவர் 173’ படத்தை இயக்கப்போவது யார்?Category: சினிமா
புதிய போஸ்டர் வெளியிட்டு கருப்பு படக்குழு புத்தாண்டு வாழ்த்து….!
சூர்யா – ஆர்.ஜே பாலாஜி கூட்டணியில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படத்தின் படக்குழு சார்பில் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
View More புதிய போஸ்டர் வெளியிட்டு கருப்பு படக்குழு புத்தாண்டு வாழ்த்து….!தமிழ்நாட்டில் தமிழ் படத்தை திரையிட மறுப்பதா..? – சுரேஷ் காமாட்சி….!
தமிழ் நாட்டில் சிறு முதலீடு படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி வலியுறுத்தியுள்ளார்.
View More தமிழ்நாட்டில் தமிழ் படத்தை திரையிட மறுப்பதா..? – சுரேஷ் காமாட்சி….!’நல்லா இருப்போம்’…, ’நல்லா இருப்போம்’…, : புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ’ஜன நாயகன்’ படக்குழு…!
’ஜன நாயகன்’ படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
View More ’நல்லா இருப்போம்’…, ’நல்லா இருப்போம்’…, : புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ’ஜன நாயகன்’ படக்குழு…!ரஜினி, கமல் புத்தாண்டு வாழ்த்து….!
நடிகர்கள் ரஜினி காந்த் மற்றும் கமல் ஹாசன் ஆகியோர் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
View More ரஜினி, கமல் புத்தாண்டு வாழ்த்து….!நடிகர் அஜித் குமார் புத்தாண்டு வாழ்த்து…!
நடிகர் அஜித் குமார் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More நடிகர் அஜித் குமார் புத்தாண்டு வாழ்த்து…!’மூன் வாக்’ படம் மூலம் நடிகராக அறிமுகமாகும் ஏ.ஆர்.ரஹ்மான்…!
பிரபு தேவா நடிக்கும் புதிய திரைப்படமான ‘மூன் வாக்’ படம் மூலம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடிகராகவும் அறிமுகமாகிறார்.
View More ’மூன் வாக்’ படம் மூலம் நடிகராக அறிமுகமாகும் ஏ.ஆர்.ரஹ்மான்…!“பருத்திவீரன்” பட பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்!
பருத்திவீரன் திரைப்படத்தில் “ஊரோரம் புளியமரம்” பாடலை பாடிய கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் உடல் நலக்குறைவால் காலமானார்.
View More “பருத்திவீரன்” பட பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்!நடிகர் மோகன்லாலின் தாயார் மறைவு…!
மலையாள சினிமா நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
View More நடிகர் மோகன்லாலின் தாயார் மறைவு…!பாலக்காடு ஊட்டுகுளங்கரா கோவிலில் மகளுடன் சுவாமி தரிசனம் செய்த நடிகர் அஜித்…!
நடிகரும், ரேஸருமான அஜித்குமார் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
View More பாலக்காடு ஊட்டுகுளங்கரா கோவிலில் மகளுடன் சுவாமி தரிசனம் செய்த நடிகர் அஜித்…!