தனக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்கிற பிரச்சாரத்தை நிறுத்த வேண்டுமென ரத்தன் டாடா வேண்டுகோள் விடுத்துள்ளார். சமீபத்தில் இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடாவின் பெயர்…
View More பாரத ரத்னா வழங்கக் கோரும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்: ரத்தன் டாடா வேண்டுகோள்!விண்வெளியில் சாப்பிட பிரியாணி, கிச்சடி, ஊறுகாய்!
விண்வெளிக்கு செல்லும் இந்திய வீரர்களின் உணவுப் பட்டியலில் பிரியாணி, கிச்சடி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. விண்வெளிக்கு முதல்முறையாக மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தினை அடுத்த ஆண்டு செயல்படுத்துவதன் மூலம் புதிய சகாப்தம் படைக்கவுள்ளது இந்தியா. விண்வெளி…
View More விண்வெளியில் சாப்பிட பிரியாணி, கிச்சடி, ஊறுகாய்!மாநில அந்தஸ்து இல்லையெனில் தேர்தல் புறக்கணிப்பு: நாராயணசாமி கருத்து!
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதில் உறுதியாக உள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக கிரண் பேடி பொறுப்பேற்றது தொடங்கி முதல்வர் நாராயணசாமிக்கும், அவருக்கும் இடையே பனிப்போர் நீடித்து வருகிறது.…
View More மாநில அந்தஸ்து இல்லையெனில் தேர்தல் புறக்கணிப்பு: நாராயணசாமி கருத்து!கேந்திரிய வித்யாலயா தமிழ் ஆசிரியர் விவகாரம்: அமைச்சர் செங்கோட்டையன் பதில்!
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி பாடத்திற்கு ஆசிரியர்கள் இல்லை என்ற விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் மூலம் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில்…
View More கேந்திரிய வித்யாலயா தமிழ் ஆசிரியர் விவகாரம்: அமைச்சர் செங்கோட்டையன் பதில்!சட்டமன்றத் தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து இன்று ஆலோசனை!
சட்டப்பேரவை தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்துகின்றனர். சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழக அரசியல் கட்சி பிரதிநிதிகள், மாநில தலைமைத்…
View More சட்டமன்றத் தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து இன்று ஆலோசனை!சசிகலாவை சந்திக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்
தி.நகரில் உள்ள இல்லத்தில் சசிகலாவை சந்தித்து பிரேமலதா விஜயகாந்த் நலம் விசாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து ஜனவரி 27ஆம் தேதி விடுதலையானார் சசிகலா. கொரோனா தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனை…
View More சசிகலாவை சந்திக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்சட்டமன்றத்தில் குட்கா: திமுக தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு!
குட்காவை சட்டமன்றத்திற்கு கொண்டுவந்த விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து வந்தது தொடர்பாக சட்டப்பேரவை உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்.எல்.ஏ.க்கள் தாக்கல்…
View More சட்டமன்றத்தில் குட்கா: திமுக தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு!100 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சியை அசைக்க முடியாது: முதல்வர் பழனிசாமி
100 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சியை அசைக்க முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தொகுதியில் உள்ள கைனூர் பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய…
View More 100 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சியை அசைக்க முடியாது: முதல்வர் பழனிசாமி7 பேரை குற்றவாளிகளாகத்தான் பார்க்க வேண்டும்: அண்ணாமலை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை குற்றவாளியாகத்தான் பார்க்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பாரதிய ஜனதா…
View More 7 பேரை குற்றவாளிகளாகத்தான் பார்க்க வேண்டும்: அண்ணாமலைஅதிமுகவில் ஏதாவது நடக்குமா என ஸ்டாலின் எதிர்பார்க்கிறார்: செல்லூர் ராஜு
அதிமுகவில் ஏதாவது நடக்குமா என ஸ்டாலின் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். மதுரை மாகூப்பாளையத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்களை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர்…
View More அதிமுகவில் ஏதாவது நடக்குமா என ஸ்டாலின் எதிர்பார்க்கிறார்: செல்லூர் ராஜு