Author : Jayapriya

தமிழகம்

உதகையில் கலைக்கூடமாக மாறிய பழைய கழிவறை கட்டடம்

Jayapriya
உதகையில் பழைய கழிவறை கட்டடம் கலைக்கூடமாக மாற்றப்பட்டிருப்பது பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள சேரிங் கிராஸ் பகுதியில் பல ஆண்டுகளாகப் பயன்பாடின்றி நகராட்சி கழிவறை கட்டடம் ஒன்று இருந்து...
இந்தியா

ஆந்திராவில் லாரி – மினிபேருந்து மோதிய கோர விபத்தில் 8 பெண்கள் உட்பட 14 பேர் பலி

Jayapriya
ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே லாரி – மினிபேருந்து மோதிய விபத்தில், 8 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த 18 பேர் மினி பேருந்தில், தெலுங்கானா மாநிலத்தில்...
தமிழகம்

“மு.க.அழகிரியின் அரசியல் குறித்த முடிவுகளில் தலையிட எனக்கு அருகதை இல்லை” – கனிமொழி

Jayapriya
மு.க.அழகிரி அரசியலில் ஈடுபடுவது குறித்து அவர் எடுக்கும் முடிவுகளில் தலையிட தமக்கு அருகதை இல்லை என திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இதற்கு அனைத்து...
ஆசிரியர் தேர்வு இந்தியா

கிரேட்டா தன்பெர்க் ‘டூல்கிட்’ வழக்கு; பெங்களூரு சூழலியல் ஆர்வலர் கைது

Jayapriya
‘டூல்கிட்’ வழக்கில் பெங்களூரு சூழலியல் ஆர்வலர் திஷா ரவி என்பவரை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். மத்திய அரசு கடந்தாண்டு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கு எதிராக...
இந்தியா செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்தை கேரளாவில் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம்! – கேரள முதல்வர் பினராயி விஜயன்.

Jayapriya
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்ட பிறகு, உடனடியாக குடியுரிமை திருத்த சட்டத்தை அமல் படுத்துவோம் என்று கூறினார். இதற்கு...
முக்கியச் செய்திகள் இந்தியா

சர்ச்சைக்குரிய மும்பை நீதிபதியின் பதவிக்காலம் குறைப்பு!

Jayapriya
சர்ச்சைக்குரிய நீதிபதிக்கு மேலும் இரண்டு ஆண்டுக்கால கூடுதல் நீதிபதியாக பணியாற்ற வழங்கப்பட்ட கால அவகாசம் ஓராண்டாக குறைத்தது மகாராஷ்டிரா அரசு அதிரடி உத்தரவு! மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு நீதிபதி புஷ்பா கானேடிவாலா...
இந்தியா செய்திகள் சட்டம்

உரிய நேரத்தில் ஜம்மு & காஷ்மீருக்கு மாநில அந்தஸ்த்து வழங்கப்படும்! – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

Jayapriya
உரிய நேரத்தில் ஜம்மு & காஷ்மீருக்கு மாநில அந்தஸ்த்து வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இன்று மதியம் மக்களவையில் ஜம்மு & காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா பற்றிய...
உலகம் குற்றம் செய்திகள்

மகளின் படுக்கை அறையை எட்டிப் பார்த்த இளைஞனை விரட்டிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த தாய்!

Jayapriya
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில், பணியிலிருந்து வீடு திரும்பி கொண்டிருந்த பிலிஸ் பெனா எனும் பெண், தன் வீட்டின் முன்னே இளைஞன் ஒருவன் தன் மகளின் படுக்கை அறையை எட்டிப் பார்ப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்....
முக்கியச் செய்திகள் இந்தியா

கூகுள் மேப் சேவைக்கு போட்டியாக களமிறங்கும் மேப் மை இந்தியா!

Jayapriya
சர்வதேச அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் நிறுவனத்தின் மேப் செயலிக்கு மாற்றாக, இந்தியாவில், மேப் மை இந்தியா என்கிற நிறுவனமும், இஸ்ரோவும் இணைந்து புதிய மேப் செயலியை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், கூகுள்...
முக்கியச் செய்திகள் இந்தியா

“போராட்ட உரிமை வரைமுறையற்றதல்ல” : உச்ச நீதிமன்றம்!

Jayapriya
போராடுவதற்கான உரிமையானது எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் நீடிப்பதை அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2019-ம் டெல்லி ஷாகின் பாக் பகுதியில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தினை...