சர்வதேச அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் நிறுவனத்தின் மேப் செயலிக்கு மாற்றாக, இந்தியாவில், மேப் மை இந்தியா என்கிற நிறுவனமும், இஸ்ரோவும் இணைந்து புதிய மேப் செயலியை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், கூகுள்…
View More கூகுள் மேப் சேவைக்கு போட்டியாக களமிறங்கும் மேப் மை இந்தியா!