Author : Arun

முக்கியச் செய்திகள் வாகனம்

ரூ.7 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் Citroën எஸ்யூவி கார்!

Arun
நூற்றாண்டை கடந்த பாரம்பரிய ஃப்ரெஞ்சு ஆட்டோமொபைல் நிறுவனமான Citroën அடுத்த ஆண்டில் இந்தியாவில் தடம் பதிக்க காத்திருக்கிறது. அது தொடர்பான தகவல்களை தற்போது காணலாம். 2021ம் ஆண்டில் Citroën நிறுவனம் இந்தியாவில் கால்பதிக்க இருக்கிறது....
முக்கியச் செய்திகள் சினிமா

கொரோனாவால் உயிரிழந்த 34 வயது சின்னத்திரை நடிகை!

Arun
மும்பையை சேர்ந்த 34 வயது சின்னத்திரை நடிகை திவ்யா பாத்நகர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். Ye Rishta Kya Kehlata hai, Sanskaar, Udaan, Jeet Gayi Toh Piyaa Morre, Vish, Sanware...
வணிகம்

பெண் ஓட்டுநர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் Zypp Electric!

Arun
எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் தொழிலை மேற்கொண்டு வரும் Zypp Electric நிறுவனம் தனது சேவைக்கு கிடைத்து வரும் அளவுக்கு அதிகமான தேவையின் காரணமாக தனது எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையை...
முக்கியச் செய்திகள் இந்தியா

‘Covishield’ கொரோனா தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் கோரி விண்ணப்பம்!

Arun
முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பூசியான ‘Covishield’-க்கு அவசர கால பயன்பாட்டு அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடுயூட் ஆஃப் இந்தியா மருந்து உற்பத்தி நிறுவனத்தின் மூலம் ‘Covishield’எனும்...
விளையாட்டு

”விவசாயிகளுக்கு ஆதரவாக கேல் ரத்னா விருதை திருப்பியளிக்க தயார்”- விஜேந்தர் சிங்!

Arun
விவசாயிகளுக்கு ஆதரவாக ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை திருப்பியளிக்க முடிவெடுத்துள்ளதாக குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார். சமீபத்தில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு...
தொழில்நுட்பம்

iPhone 11 பயனர்களுக்கு இலவசமாக Display மாற்றி தரும் ஆப்பிள்!

Arun
iPhone 11 பயனர்களுக்கான ஒரு சூப்பர் அறிவிப்பை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஐபோன் 11 மாடலை பயன்படுத்துவர்களுக்கு Touchscreen சரிவர வேலை செய்யவில்லை என்ற புகார் பரவலாக எழுந்தது. இதனையடுத்து அந்த மாடல் ஐபோன்களில்...
தமிழகம்

மழைபாதிப்பு பகுதிகளில் ’நடமாடும் மருத்துவ குழுக்கள்’- அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

Arun
மழைபாதிப்பு பகுதிகளில் நோய் தடுப்பு பணிக்காக நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை அரசு ஓமந்தூரார் பல் நோக்கு மருத்துவமனையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், புயல் மற்றும்...
தமிழகம்

சென்னையில் நிவர் புயல் பாதித்த பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு!

Arun
சென்னையில் நிவர் புயல் பாதித்த பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். சென்னை உட்பட பல வட கடலோர பகுதிகளில் கடந்த மாதம் 24, 25 ஆகிய தேதிகளில் நிவர் புயல் தாக்கியது. இதன்...
இந்தியா

“எனது நிலத்தை பிரதமர் மோடிக்கு எழுதி வைக்க வேண்டும்”- வழக்கறிஞரை அணுகிய மூதாட்டி!

Arun
உத்தரபிரதேசத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனது சொந்த நிலத்தை மோடிக்கு எழுதி தருவதாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உத்தரபிரதேசத்தில் வசிக்கும் 85 வயது மூதாட்டியான பிட்டன் தேவி அந்தப் பகுதியில்...
இந்தியா

இந்தியாவில் 1.40 லட்சத்தை கடந்த கொரோனா உயிரிழப்பு!

Arun
இந்தியாவில் இதுவரை 96.44 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 96,44,222 ஆக உயர்ந்துள்ளது....