ஹெலிகாப்டர் விபத்து; வீடியோ எடுத்தவரின் பிரத்யேக பேட்டி

ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகும் முன் வீடியோ எடுத்தவர், நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். குன்னூர் நஞ்சப்ப சத்திரத்தில், ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13…

View More ஹெலிகாப்டர் விபத்து; வீடியோ எடுத்தவரின் பிரத்யேக பேட்டி

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் எந்த சந்தேகமும் இல்லை; தமிழக டிஜிபி சைலேந்திர பாபு

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் எந்த சந்தேகமும் இல்லை என விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக மத்திய…

View More குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் எந்த சந்தேகமும் இல்லை; தமிழக டிஜிபி சைலேந்திர பாபு

ஹெலிகாப்டர் விபத்து; பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

டெல்லியில் முப்படைத்தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மூப்படைத்தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 வீரர்களின் உடல்கள் சூலூர்…

View More ஹெலிகாப்டர் விபத்து; பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

பேருந்து கண்ணாடி உடைப்பு; மாணவனை திருக்குறள் எழுதவைத்த அதிகாரி

அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த மாணவனை காவல்துறையினர் திருக்குறள் எழுதவைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பேருந்து பணிமனையிலிருந்து சிரஞ்சீவி நகர் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து கண்ணாடியை இளைஞர் ஒருவர் கல்லால்…

View More பேருந்து கண்ணாடி உடைப்பு; மாணவனை திருக்குறள் எழுதவைத்த அதிகாரி

சீன ராணுவத்தை பின் வாங்கச் செய்தவர் பிபின் ராவத்; ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்

மறைந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், தன்னுடைய வியூகத்தால் சீன ராணுவத்தை பின் வாங்கச் செய்தவர் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளார். ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி…

View More சீன ராணுவத்தை பின் வாங்கச் செய்தவர் பிபின் ராவத்; ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்

முதலமைச்சருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு

ஒரு முதலமைச்சரால் எவ்வளவு முடியுமோ, அதைவிட அதிகமாகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசி யூடியூப்பில் வீடியோ வெளியிட்ட…

View More முதலமைச்சருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு

கூகிள் தேடல்; முதல் இடத்தில் ‘ஜெய்பீம்’

கூகுள் தேடலில் ‘ஜெய்பீம்’ திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி, ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’. இந்தப் படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றது. ஜெய்பீம் திரைப்படத்தில்…

View More கூகிள் தேடல்; முதல் இடத்தில் ‘ஜெய்பீம்’

சர்ச்சைக்குரிய கருத்து; யூடியூபர் மாரிதாஸ் கைது

சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டதாக பிரபல யூடியூபர் மாரிதாஸை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள பிரபல யூ ட்யூபர்களில் ஒருவரான மாரிதாஸ், தனது யூ டியூப் சேனலில் பல்வேறு வீடியோக்களை…

View More சர்ச்சைக்குரிய கருத்து; யூடியூபர் மாரிதாஸ் கைது

முடிவுக்கு வருகிறது வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஓராண்டுக்கும் மேலாக நடத்தி வந்த போராட்டத்தை திரும்பப் பெறுவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள், கடந்த ஓராண்டுக்கும் மேலாக போராடி…

View More முடிவுக்கு வருகிறது வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம்

ஹெலிகாப்டர் விபத்து; ட்ரோன் கேமிரா மூலம் ஆய்வு

குன்னுார் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில், ட்ரோன் கேமிரா மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்ப சத்திரத்தில், ராணுவ ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்குள்ளானதில், முப்படைகளின் தலைமை…

View More ஹெலிகாப்டர் விபத்து; ட்ரோன் கேமிரா மூலம் ஆய்வு