ஹெலிகாப்டர் விபத்து; கேட்காமலேயே ஓடி வந்து உதவிகளை செய்த தமிழ்நாடு – தென் மண்டல பிராந்திய தளபதி அருண்
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில், தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினரும் கேட்காமலேயே ஓடி வந்து உதவிகளை செய்ததாக தென் மண்டல பிராந்திய தளபதி அருண் தெரிவித்துள்ளார். குன்னூர் அருகே, கடந்த 8-ஆம் தேதி நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில்,...