விஷ்னு வரதன் இயக்கத்தில் உருவாகியுள்ள நேசிப்பாயா படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனான ஆகாஷ் முரளி அறிமுகமாகும் திரைப்படம் நேசிப்பாயா. இப்படத்தை விஷ்னு வரதன் இயக்கி வருகிறார். இப்படத்தில்…
View More ‘நேசிப்பாயா’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு!