சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் காணொளிகளைப் பார்த்து சமைக்கலாம். ஆனால், கருவுற்ற பெண்ணுக்குப் பிரசவம் பார்ப்பது எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு… குழந்தை கருவுற்றது துவங்கி குழந்தை பெற்றுக்கொள்வது…
View More யூடியூப் பார்த்து பிரசவம்; குழந்தை இறந்த பரிதாபம்Youtube
யூடியூப் மூலம் மாதம் ரூ.4 லட்சம் சம்பாதிக்கும் மத்திய அமைச்சர்
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தனக்கு யூடியூப் மூலம் மாதம் ரூ.4 லட்சம் கிடைப் பதாகத் தெரிவித்துள்ளார். மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி, டெல்லி – மும்பை எக்ஸ்பிரஸ் சாலை…
View More யூடியூப் மூலம் மாதம் ரூ.4 லட்சம் சம்பாதிக்கும் மத்திய அமைச்சர்சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளை 24 மணி நேரத்தில் முடக்க உத்தரவு
சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளைப், புகார் தெரிவித்த அடுத்த 24 மணி நேரத்திற்குள் முடக்கக்கோரி மத்திய அரசு, ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களின் நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. உலகளவில் சமூக வலைதளங்களில் உள்ள போலிக் கணக்குகள் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. சைபர் குற்றங்கள் இதன் மூலம் அதிக நடக்கும் வாய்ப்பும் உள்ளது. போலிக் கணக்குகளால் கடந்த சில ஆண்டுகளில்…
View More சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளை 24 மணி நேரத்தில் முடக்க உத்தரவுயூடியூப்பர் மதன் மீது 100க்கும் மேற்பட்டோர் புகார்!
யூடியூபர் மதன் மீது 100க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். யூடியூப் சேனலில் சிறார்களிடம் ஆபாசமாக பேசி பல கோடி ரூபாய் சம்பாதித்த வழக்கில் யூடியூப்பர் மதன் கைது செய்யப்பட்டார்.…
View More யூடியூப்பர் மதன் மீது 100க்கும் மேற்பட்டோர் புகார்!யூடியூப்பில் பொம்மைகளை வைத்து ரூ.200 கோடிக்கும் மேல் சம்பாதிக்கும் 9 வயது சிறுவன்!
உலகம் முழுவதும் சிறு குழந்தைகள், கார்டூன்கள் பார்ப்பது, பொம்மைகளை வைத்து விளையாடுவது வழக்கம். இந்த 9 வயது சிறுவனும் அதைதான் செய்கிறார். ஆனால் அதன்மூலம் ஆண்டுக்கு ரூ.200 கோடிக்கும் மேல் சம்பாதிக்கிறார் என்றால் நம்ப…
View More யூடியூப்பில் பொம்மைகளை வைத்து ரூ.200 கோடிக்கும் மேல் சம்பாதிக்கும் 9 வயது சிறுவன்!