கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதுமே, வாட்ஸ் அப்பில் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித் துள்ளார். நாட்டில் அதிகரிக்கும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள்…
View More தடுப்பூசி செலுத்திக் கொண்டதுமே வாட்ஸ் அப்பில் சான்றிதழ்20 லட்சம் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப்
மே 15 முதல் ஜூன் 15 வரை 20 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியுள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. இந்தியாவில் புதிய தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, சமூக வலைதள…
View More 20 லட்சம் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப்தனியுரிமைக் கொள்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது வாட்ஸ்அப்
புதிய தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு அமல்படுத்தும் வரை வாட்ஸ்அப் தனது புதிய தனியுரிமை கொள்கைகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. வாட்ஸ்அப் தனது தனியுரிமை கொள்கை மற்றும் பயனாளர் விதிமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த…
View More தனியுரிமைக் கொள்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது வாட்ஸ்அப்நடிகைக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய திருச்சி மாணவர் கைது!
வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் நடிகை சனம் ஷெட்டிக்கு தொடர்ச்சியாக ஆபாசக் குறுஞ்செய்திகள் மற்றும் படங்கள் அனுப்பிய கல்லூரி மாணவரை அடையாறு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். தமிழ் மற்றும் மலையாளத்…
View More நடிகைக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய திருச்சி மாணவர் கைது!12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் அலகு தேர்வு!
தமிழகத்தில், 12 ஆம் வகுப்பு மாணவர்களை, பொதுத்தேர்வுக்கு தயார் செய்வதற்கான அலகு தேர்வு குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கொரோனா 2 வது அலை, நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தத்…
View More 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் அலகு தேர்வு!தெரியாத எண்ணில் இருந்து வீடியோ கால்.. போலீசார் எச்சரிக்கை!
தெரியாத போன் நம்பரில் இருந்து வீடியோ கால்கள் வந்தால், அதைத் தொடர்பு வேண்டாம் என்று கேரள சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் வீடியோ மூலம் நிர்வாணப் படங்களை…
View More தெரியாத எண்ணில் இருந்து வீடியோ கால்.. போலீசார் எச்சரிக்கை!பிங்க் நிற வாட்ஸ்அப் செயலியைப் பதிவிறக்கம் செய்யலாமா?
பிங்க் நிற வாட்ஸ்அப் செயலியைப் பதிவிறக்கம் செய்யலாமா வேண்டாமா என்பது வாட்ஸ்அப் பயனர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பெரும்பாலான செல்போன் பயனர்கள் தகவல் பரிமாற்றத்திற்காக வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகின்றனர். தற்போதைய காலகட்டத்தில்…
View More பிங்க் நிற வாட்ஸ்அப் செயலியைப் பதிவிறக்கம் செய்யலாமா?கம்ப்யூட்டரில் வாட்ஸ் அப் வாய்ஸ், வீடியோ கால் வசதி அறிமுகம்!
கம்ப்யூட்டர் டெஸ்க்டாபில் வாட்ஸ் அப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் செய்யும் வசதி அறிமுகம்படுத்தி உள்ளது. வாட்ஸ் அப் செயலியில் மெசேஜிங் உள்பட வாய்ஸ் கால், வீடியோ கால் செய்யும் வசதி ஏற்கனவே இருக்கும்…
View More கம்ப்யூட்டரில் வாட்ஸ் அப் வாய்ஸ், வீடியோ கால் வசதி அறிமுகம்!வாட்ஸ்அப் செயலியை தவிர்க்க உச்சநீதிமன்றம் முடிவு!
காணொலிக்கான இணைப்புகளைப் பகிர உச்சநீதிமன்றம் இனி வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளிவந்துள்ள சுற்றறிக்கையில், வாட்ஸ்அப் செயலிக்கு…
View More வாட்ஸ்அப் செயலியை தவிர்க்க உச்சநீதிமன்றம் முடிவு!வாட்ஸ் அப்பிள் விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய அம்சம்
வாட்ஸ் அப்பில் அனுப்பும் வீடியோவின் ஆடியோவை மியூட் செய்யும் புதிய வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் அதிகமானோரால் பயன்படுத்தப்படும் chat செயலியாக வாட்ஸ் அப் விளங்குகிறது. அவ்வப்போது பயனர்களுக்கு புதுபுது வசதிகளை அப்டேட்…
View More வாட்ஸ் அப்பிள் விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய அம்சம்