மீண்டும் “கீத கோவிந்தம்” குழுவுடன் இணைந்த விஜய் தேவரகொண்டா
தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் கீத கோவிந்தம் படக்குழுவுடன் மீண்டும் இணைகிறார் விஜய் தேவரகொண்டா. பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா, இயக்குநர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில்...