விடுதலை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்டு மல்லி பாடல் பட்டி தொட்டியெங்கும் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அசுரன் திரைப்படத்திற்குப் பின் விஜய் சேதுபதி, சூரியை வைத்து ‘விடுதலை’யை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். ஜெயமோகனின் துணைவன்…
View More ராஜா கைய வச்சா ராங்கா போனதில்ல; இணையத்தை கலக்கும் ”காட்டு மல்லி” பாடல்viduthalai
விடுதலை படத்தின் ஐரோப்பிய வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
விடுதலை படத்தின் ஐரோப்பிய நாடுகள் & ஐக்கிய ராஜ்யத்தின் வினியோக உரிமையை பிரபல திரைப்பட வெளியீட்டு நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அசுரன்’ திரைப்படத்திற்குப் பின் விஜய் சேதுபதி, சூரியை வைத்து ‘விடுதலை’யை இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.…
View More விடுதலை படத்தின் ஐரோப்பிய வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்“திரை உலகிற்கு கிடைத்த முக்கிய இயக்குநர் வெற்றிமாறன்”- இளையராஜா
வெற்றிமாறன் இயக்கும் ஒவ்வொரு திரைக்கதையும் வெவ்வேறு திரைக்கதைகள் கொண்டவை. திரை உலகிற்கு கிடைத்த முக்கிய இயக்குநர் வெற்றிமாறன் என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் ஆடியோ மற்றும்…
View More “திரை உலகிற்கு கிடைத்த முக்கிய இயக்குநர் வெற்றிமாறன்”- இளையராஜா8-ல் ‘விடுதலை’ திரைப்படத்தின் டிரெய்லர், இசை வெளியீட்டு விழா – லேட்டஸ்ட் அப்டேட்!
விடுதலை முதல் பாகத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளிலும் ஈடுபட்டு வரும் படக்குழு, விடுதலை படத்தின் டிரெய்லர் மற்றும் இசைவெளியீட்டு விழா மார்ச் 8ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளது. அசுரன்’ திரைப்படத்திற்குப் பின் விஜய் சேதுபதி,…
View More 8-ல் ‘விடுதலை’ திரைப்படத்தின் டிரெய்லர், இசை வெளியீட்டு விழா – லேட்டஸ்ட் அப்டேட்!விடுதலை ட்ரெய்லர் & இசை வெளியீட்டு விழா எப்போது? – வெளியான புதிய தகவல்
விடுதலை முதல் பாகத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளிலும் ஈடுபட்டு வரும் படக்குழு விடுதலை படத்தின் டீசர் மற்றும் இசைவெளியீட்டு விழா மார்ச் 8ம் தேதி நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. அசுரன்’ திரைப்படத்திற்குப் பின் விஜய் சேதுபதி,…
View More விடுதலை ட்ரெய்லர் & இசை வெளியீட்டு விழா எப்போது? – வெளியான புதிய தகவல்வெளியானது விடுதலை திரைப்படத்தின் முதல் பாடல்; இளையராஜா இசையில் தனுஷ் பாடிய பாடல் இணையத்தில் வைரல்
விடுதலை திரைப்படத்தின் முதல் பாடலான ’ஒன்னொடு நடந்தா’ பாடல் சோனி சவுத் மியூசிக் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது. அசுரன்’ திரைப்படத்திற்குப் பின் விஜய் சேதுபதி, சூரியை வைத்து ‘விடுதலை’யை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். ஜெயமோகனின்…
View More வெளியானது விடுதலை திரைப்படத்தின் முதல் பாடல்; இளையராஜா இசையில் தனுஷ் பாடிய பாடல் இணையத்தில் வைரல்விடுதலை படத்தின் ஆக் ஷன் காட்சிகளுக்காக ரூ.10 கோடி செலவில் பிரம்மாண்ட செட்!
ரூ.10-கோடி மதிப்பிலான ரயில் மற்றும் ரயில்வே பாலத்தின் செட் விடுதலை படத்தின் பிரமாண்டத்தைக் கூட்டியுள்ளது. சிறுமலையில் ஜாக்கி தலைமையிலான கலைத்துறை ஒரு கிராமத்தினை அச்சு அசலாக உருவாக்கியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி வாத்தியார்…
View More விடுதலை படத்தின் ஆக் ஷன் காட்சிகளுக்காக ரூ.10 கோடி செலவில் பிரம்மாண்ட செட்!விடுதலை: 10-கோடியில் பிரமாண்ட ரயில் செட் அமைத்த வெற்றிமாறன்
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாகத் தயாராகிறது. RS Infotainment & Red Giant Movies, எல்ரெட் குமார் & உதயநிதி ஸ்டாலின் வழங்கும், வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி வாத்தியார்…
View More விடுதலை: 10-கோடியில் பிரமாண்ட ரயில் செட் அமைத்த வெற்றிமாறன்‘விடுதலை’ படத்தில் இணைந்த இயக்குநர் கவுதம் மேனன்
‘விடுதலை’ முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இறுதிக்கட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் இயக்குநர் வெற்றிமாறன். அசுரன்’ படத்திற்குப் பின் விஜய் சேதுபதி, சூரியை வைத்து ‘விடுதலை’ படத்தை இயக்கிவருகிறார் வெற்றிமாறன். ஜெயமோகன் எழுதியுள்ள…
View More ‘விடுதலை’ படத்தில் இணைந்த இயக்குநர் கவுதம் மேனன்வாடிவாசல் படத்தின் புதிய அப்டேட்
வெற்றி மாறன் தற்போது, ஒரு பிரமாண்டமான சண்டைக் காட்சியைப் படமாக்கி வருகிறார். அசுரன்’ படத்திற்குப் பின் விஜய் சேதுபதி, சூரியை வைத்து ‘விடுதலை’ படத்தை இயக்கிவருகிறார் வெற்றிமாறன். ஜெயமோகன் எழுதியுள்ள துணைவன் என்ற நாவலை…
View More வாடிவாசல் படத்தின் புதிய அப்டேட்