வெளியானது விடுதலை பாகம் 1; படம் எப்படி இருக்கு? – டிவிட்டர் விமர்சனம்
வெற்றிமாறன் இயக்கி சூரி கதாநாயகனாக நடித்துள்ள விடுதலை பாகம் 1 இன்று வெளியாகியுள்ளது. ட்விட்டரில் விடுதலை படத்தைப் பார்த்தவர்கள் பலரும் படம் குறித்து தங்களின் விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர். அசுரன் திரைப்படத்திற்குப் பின் விஜய்...