‘கருடன்’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக படக்குழு தகவல் தெரிவித்துள்ளது. வெற்றிமாறன் கதையில் சூரி நடித்துள்ள திரைப்படம் ‘கருடன்’. இந்த திரைப்படத்தை ‘எதிர் நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’, ‘கொடி’, ‘பட்டாசு’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய…
View More U/A சான்றிதழ் பெற்ற ‘கருடன்’ திரைப்படம் : லேட்டஸ்ட் அப்டேட்!vetrimaaran
“நகைச்சுவை நடிகர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்” – நடிகர் சூரி குறித்து சிவகார்த்திகேயன் புகழாரம்!
நகைச்சுவை நடிகர்களை குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள் எனவும், நடிகர் சூரி அதற்கு முக்கிய உதாரணம் எனவும் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். வெற்றிமாறன் கதையில் சூரி நடித்துள்ள படம் ‘கருடன்’. இந்தப் படத்தை எதிர் நீச்சல்,…
View More “நகைச்சுவை நடிகர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்” – நடிகர் சூரி குறித்து சிவகார்த்திகேயன் புகழாரம்!சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கருடன்’ திரைப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சசிகுமார், சூரி இணைந்து நடித்துள்ள ‘கருடன்’ திரைப்படம் வரும் மே 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிமாறன் கதையில் சூரி நடித்துள்ள படம் ‘கருடன்’. இந்தப் படத்தை ‘எதிர் நீச்சல்’,…
View More சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கருடன்’ திரைப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ‘விடுதலை’! எழுந்து நின்று 5 நிமிடங்கள் கைதட்டிய பார்வையாளர்கள்!
ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ‘விடுதலை’ படக்குழுவினர் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகியோர் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து கலந்து கொண்டனர். தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில்…
View More ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ‘விடுதலை’! எழுந்து நின்று 5 நிமிடங்கள் கைதட்டிய பார்வையாளர்கள்!வாடிவாசல் அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்!
‘விடுதலை பாகம் 2’ முடிந்ததுமே தொடர்ந்து வாடிவாசல் படப்பிடிப்பு பணிகளில் கவனம் செலுத்த உள்ளேன்” என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை தழுவி, வாடிவாசல் என்னும் திரைப்படம் சூர்யா…
View More வாடிவாசல் அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்!‘வாடிவாசல்’ திரைப்படத்தின் புதிய அப்டேட்!
‘விடுதலை பாகம் 2’ படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் சூர்யாவின் வாடிவாசல் படப்பிடிப்பை துவங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை தழுவி, வாடிவாசல் என்னும் திரைப்படம் சூர்யா…
View More ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் புதிய அப்டேட்!அமீர் நடித்த “மாயவலை” திரைப்பட டீசர் வெளியானது!
ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் அமீர் நடிக்கும் மாயவலை திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குநர் அமீர், பருத்திவீரன், ராம், மௌனம் பேசியதே போன்ற வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அதே சமயம் கடந்த 2009-ல் யோகி…
View More அமீர் நடித்த “மாயவலை” திரைப்பட டீசர் வெளியானது!வெற்றிமாறனுடன் மீண்டும் ஒருமுறை!!- சூரி நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்
‘விடுதலை – பாகம் 2’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த பிறகு நடிகர் சூரி மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா கும்பகோணத்தில் நடைபெற்றது. இயக்குநர் துரை செந்தில்குமார்…
View More வெற்றிமாறனுடன் மீண்டும் ஒருமுறை!!- சூரி நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்நடிகர் விஜய்-ன் பேச்சு தொடர்பாக இயக்குனர் வெற்றிமாறன் கருத்து; அண்ணாவையும் சேர்த்த படிக்க வேண்டும்!
நடிகர் விஜய்-ன் பேச்சு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன், அம்பேத்கர், பெரியார், காமராசருடன் அண்ணாவையும் சேர்த்து படிக்க வேண்டுமென கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார். அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம்…
View More நடிகர் விஜய்-ன் பேச்சு தொடர்பாக இயக்குனர் வெற்றிமாறன் கருத்து; அண்ணாவையும் சேர்த்த படிக்க வேண்டும்!எப்படி இருக்கிறது விடுதலை?
படம் தொடங்கு முன்னர் இது கற்பனைக் கதை என படக்குழுவினர் பொறுப்பைத் துறந்துவிட்டாலும், விவரம் அறிந்தவர்களுக்கு அது உண்மைச்சம்பவங்களின் பிரதிபலிப்பாகவே இருக்கும். இருப்பினும் படக்குழுவினர் அறிவித்தது போல இது கற்பனைக்கதை என்றாலும் ரத்தமும் சதையுமாக…
View More எப்படி இருக்கிறது விடுதலை?