வேளாண் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கும் திட்டத்திற்கு ரூ.227 கோடி ஒதுக்கீடு!

தனிநபர் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்கும் திட்டத்திற்கு ரூ.227 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

View More வேளாண் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கும் திட்டத்திற்கு ரூ.227 கோடி ஒதுக்கீடு!

வேளாண் பட்ஜெட்: இலவச மும்முனை மின்சார திட்டத்திற்கு ரூ.7,432 கோடி ஒதுக்கீடு!

இலவச மும்முனை மின்சார திட்டத்திற்கு ரூ.7,432 கோடியே 58 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

View More வேளாண் பட்ஜெட்: இலவச மும்முனை மின்சார திட்டத்திற்கு ரூ.7,432 கோடி ஒதுக்கீடு!

பயிர்கள் நனையாமல் இருக்க ‘தார்ப்பாய்’ திட்டம் – அமைச்சர் வினோத் அறிவிப்பு!

விளைபொருள் வீணாவதைத் தடுக்க தார்ப்பாய்கள் வழங்கும் திட்டத்திற்கு ரூ.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

View More பயிர்கள் நனையாமல் இருக்க ‘தார்ப்பாய்’ திட்டம் – அமைச்சர் வினோத் அறிவிப்பு!

வேளாண் பட்ஜெட்: மண்வளப் பாதுகாப்புக்கு ரூ.122.51 கோடி ஒதுக்கீடு!

தமிழ்நாடு மண்வளப் பாதுகாப்பு இயக்கத்திற்கு ரூ.122.51 கோடி ஒதுக்கீடு செய்து வேளாண் அமைச்சர் வினோத் அறிவித்தார்.

View More வேளாண் பட்ஜெட்: மண்வளப் பாதுகாப்புக்கு ரூ.122.51 கோடி ஒதுக்கீடு!

வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் வினோத்!

சட்டப்பேரவையில் 2026-27 வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.

View More வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் வினோத்!