மருத்துவர் இல்லாததால் விவசாயி பலி : மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் ..!

மக்களின் உயிரை பாதுகாக்கும் அடிப்படை மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More மருத்துவர் இல்லாததால் விவசாயி பலி : மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் ..!

தேனி வெள்ள பாதிப்பு : மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்..!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தேனியில் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தாமல் தமிழக அரசு மெத்தனமாக இருப்பதாக தமிழ்நாடு பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

View More தேனி வெள்ள பாதிப்பு : மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்..!

தமிழ்நாட்டில் நியாயத்தை பேசினால் கூட்டணியா ..? – அண்ணாமலை பேட்டி..!

தமிழ் நாட்டில் நியாயத்தை கூட்டணி என்கிறார்கள் என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More தமிழ்நாட்டில் நியாயத்தை பேசினால் கூட்டணியா ..? – அண்ணாமலை பேட்டி..!

”அரசுப் பள்ளி மாணவர்களைப் பலிகடா ஆக்குவதா?” – அண்ணாமலை ஆவேசம்..!

உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்காக அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஏழை, எளிய மாணவர்களைப் பலிகடாக்க வேண்டாம் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More ”அரசுப் பள்ளி மாணவர்களைப் பலிகடா ஆக்குவதா?” – அண்ணாமலை ஆவேசம்..!

”திமுக ஆட்சிக்கு பாஜக முடிவுரை எழுதும்” – நயினார் நாகேந்திரன் பேச்சு..!

திமுக ஆட்சிக்கு பாஜக முடிவுரை எழுதும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.

View More ”திமுக ஆட்சிக்கு பாஜக முடிவுரை எழுதும்” – நயினார் நாகேந்திரன் பேச்சு..!

”சினிமாவில் நடிப்பவர்கள் நன்றாக ஆளுவார்கள் என நினைக்க வேண்டாம்” – அண்ணாமலை பேச்சு..!

சினிமாவில் நடிப்பவர்கள் தமிழகத்தை நன்றாக ஆளுவார்கள் என நினைக்க வேண்டாம் என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

View More ”சினிமாவில் நடிப்பவர்கள் நன்றாக ஆளுவார்கள் என நினைக்க வேண்டாம்” – அண்ணாமலை பேச்சு..!

நயினார் நாகேந்திரன் பிரசார பயணம் தொடக்க விழா : பிரசார பாடல் வெளியீடு..!

தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரசார பயணம் தொடங்கியது.

View More நயினார் நாகேந்திரன் பிரசார பயணம் தொடக்க விழா : பிரசார பாடல் வெளியீடு..!

”விஜயின் அரசியல் வருகைக்கு பின் திருமாவளவனின் எண்ண ஓட்டம் மாறிவிட்டது” – அண்ணாமலை பேட்டி..!

விஜயின் அரசியல் வருகைக்கு பின் திருமாவளவனின் எண்ணம் ஓட்டம் மாறிவிட்டது என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More ”விஜயின் அரசியல் வருகைக்கு பின் திருமாவளவனின் எண்ண ஓட்டம் மாறிவிட்டது” – அண்ணாமலை பேட்டி..!

”கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்..?”- மருத்துவ பயனாளிகள் அரசாணையை விமர்சித்து நயினார் நாகேந்திரன் பதிவு..!

நோயாளிகளை மருத்துவ பயனாளிகள் என அழைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் அரசாணையை குறிப்பிட்டு தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

View More ”கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்..?”- மருத்துவ பயனாளிகள் அரசாணையை விமர்சித்து நயினார் நாகேந்திரன் பதிவு..!

”தூய்மைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்”- நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்..!

தூய்மைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதில் மாநில அரசுகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

View More ”தூய்மைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்”- நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்..!