தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெப்ப சலனம் காரணமாக, இன்று…
View More தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்#Mandous | #Heavy rain | #High speed wind | #Nungampakkam | #Kattupakkam | #News7Tamil | #News7TamilUpdate
சூறாவளி காற்றால் வேருடன் சாய்ந்த மரங்கள் : தமிழக ஆந்திரா போக்குவரத்து துண்டிப்பு
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் சாலைகளில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதனால் ஆந்திரா தமிழ்நாடு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல்நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை…
View More சூறாவளி காற்றால் வேருடன் சாய்ந்த மரங்கள் : தமிழக ஆந்திரா போக்குவரத்து துண்டிப்புகாட்டுப்பாக்கத்தில் அதிக மழை…நுங்கம்பாக்கத்தில் அதிவேகத்தில் காற்று…
மாண்டஸ் புயல் கரையை கடந்து வரும் நிலையில் தற்போதைய நிலவரப்படி காட்டுப்பாக்கத்தில் அதிக மழையும், நுங்கம்பாக்கத்தில் அதிக வேகத்தில் காற்றும் வீசியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர்…
View More காட்டுப்பாக்கத்தில் அதிக மழை…நுங்கம்பாக்கத்தில் அதிவேகத்தில் காற்று…