திருமலை திருப்பதி தேவஸ்தானம் 2023-24-ம் ஆண்டிற்கான ரூ4,400 கோடி மதிப்பீட்டில் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை அறிவித்துள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு ஏற்கனவே கடந்த மாதம் ஆட்சி மன்ற குழு ஒப்புதல்…
View More ரூ.4,411.68 கோடியில் திருப்பதி கோயில் பட்ஜெட்! உண்டியல் மூலம் ரூ.1,591 கோடி கிடைக்கும் என மதிப்பீடு!!Tirumala
திருமலையில் அண்ணாமலை சாமி தரிசனம்…
திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடைபாதை வழியாக நடந்து சென்று தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஏழுமலையானை தரிசனம் செய்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் இருந்து சாமி தரிசனத்திற்காக திருப்பதிக்கு சென்றார்.…
View More திருமலையில் அண்ணாமலை சாமி தரிசனம்…செப்.20ஆம் தேதிக்கான திருப்பதி தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு
திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 17) காலை செப்டம்பர் 20ஆம் தேதிக்கான தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்துக்கான டிக்கெட்டுகள் இதற்கு முன்னர் வெளியிடப்பட்டு பக்தர்கள் முன்பதிவு…
View More செப்.20ஆம் தேதிக்கான திருப்பதி தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடுதிருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வருபவர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்
திருப்பதி ஏழுமலையானை வழிபட வரும் பக்தர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டதற் கான சான்றிதழ் கொண்டு வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று திருப் பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக திருப்பதி கோயிலில் இலவச…
View More திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வருபவர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்