“தக் லைஃப் படத்தை சுமூகமாக கர்நாடகாவில் வெளியிட பெருந்தன்மை காட்ட வேண்டும்” – நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள்!

தக் லைஃப் படத்தை சுமூகமாக கர்நாடகாவில் வெளியிட பெருந்தன்மை காட்ட வேண்டும் என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பளர்கள் சங்கம் வேண்டுகோள் வைத்துள்ளது.

View More “தக் லைஃப் படத்தை சுமூகமாக கர்நாடகாவில் வெளியிட பெருந்தன்மை காட்ட வேண்டும்” – நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள்!

மன்னிப்பு கேட்க மறுப்பு… “கர்நாடகாவில் நாங்கள் தக் லைஃப் வெளியீட்டை ஒத்தி வைக்கிறோம்” – கமல்ஹாசன்!

கர்நாடக மாநிலத்தில் தக்லைஃப் திரைப்படத்தின் வெளியீட்டை ஒத்தி வைக்கிறோம் என அம்மாநில உயர் நீதிமன்றத்தில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

View More மன்னிப்பு கேட்க மறுப்பு… “கர்நாடகாவில் நாங்கள் தக் லைஃப் வெளியீட்டை ஒத்தி வைக்கிறோம்” – கமல்ஹாசன்!

ராஜகோபாலச்சாரியர் மன்னிப்பு கேட்கும்போது, கமல்ஹாசனால் ஏன் முடியாது? – கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வி!

ராஜகோபாலச்சாரியார் போன்றவர்கள் மன்னிப்பு கேட்டபோது, கமல்ஹாசன் ஏன் மன்னிப்பு கேட்க முடியாது?. மன்னிப்பு கேட்பதில் என்ன ஈகோ? என கமல்ஹாசனுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

View More ராஜகோபாலச்சாரியர் மன்னிப்பு கேட்கும்போது, கமல்ஹாசனால் ஏன் முடியாது? – கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வி!

“பாலமாக இருக்க வேண்டும், பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது” – கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு நடிகர் கமல்ஹாசன் கடிதம்!

பாலமாக இருக்க வேண்டும், பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது என கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு நடிகர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.

View More “பாலமாக இருக்க வேண்டும், பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது” – கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு நடிகர் கமல்ஹாசன் கடிதம்!

“நாம் அனைவரும் ஒரே குடும்பம்.. கன்னட மொழி குறித்து நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது” – நடிகர் கமல்ஹாசன் கடிதம்

கன்னட மொழி குறித்து நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என கர்நாடகா ஃபிலிம் சேம்பருக்கு நடிகர் கமல்ஹாசன் விளக்க கடிதம் எழுதியுள்ளார்.

View More “நாம் அனைவரும் ஒரே குடும்பம்.. கன்னட மொழி குறித்து நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது” – நடிகர் கமல்ஹாசன் கடிதம்

“தமிழில் இருந்து கன்னடம் வந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள்? உங்களிடம் ஆதாரம் உள்ளதா?” – கமல்ஹாசனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி!

தமிழில் இருந்து கன்னடம் வந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள்? உங்களிடம் ஆதாரம் உள்ளதா? என கமல்ஹாசனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

View More “தமிழில் இருந்து கன்னடம் வந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள்? உங்களிடம் ஆதாரம் உள்ளதா?” – கமல்ஹாசனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி!

“கனவில் நான்… தொலைவில் நீ… பொழுதெலாம் தீ” – ‘விண்வெளி நாயகா’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு!

தக் லைஃப் படத்தின் ‘விண்வெளி நாயகா’ பாடலின் லிரிக் வீடியோ வெளியானது

View More “கனவில் நான்… தொலைவில் நீ… பொழுதெலாம் தீ” – ‘விண்வெளி நாயகா’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு!

ரசிகர்களுக்கு குட் நியூஸ்… ‘தக் லைஃப்’ படக்குழு வெளியிட்ட முக்கிய அப்டேட்!

தக் லைஃப் படத்தின் அடுத்த பாடலான ‘விண்வெளி நாயகா’ பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

View More ரசிகர்களுக்கு குட் நியூஸ்… ‘தக் லைஃப்’ படக்குழு வெளியிட்ட முக்கிய அப்டேட்!

“ஓர் மாபெரும் கலைஞனுக்கு இழைக்கப்படும் அநீதி” – கன்னட மொழி விவகாரத்தில் கமல்ஹானுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு!

கன்னட மொழி விவகாரத்தில் ஓர் மாபெரும் கலைஞனுக்கு இழைக்கப்படும் அநீதி என கமல்ஹானுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

View More “ஓர் மாபெரும் கலைஞனுக்கு இழைக்கப்படும் அநீதி” – கன்னட மொழி விவகாரத்தில் கமல்ஹானுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு!

கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தை வெளியிடத் தடை – கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அறிவிப்பு!

கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தை வெளியிட கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது.

View More கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தை வெளியிடத் தடை – கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அறிவிப்பு!