இந்தியாவில் கிறிஸ்துவம் இந்துத்துவத்தை ஆதரிக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி குற்றம் சாட்டியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கௌதம சன்னா, அம்பேத்கர் குறித்து தொகுத்த…
View More ‘இந்தியாவில் கிறிஸ்துவம் இந்துத்துவத்தை ஆதரிக்கிறது’ – திருமாவளவன்thirumavalavan mp
திருமாவளவனை விவாதத்திற்கு அழைக்கும் அண்ணாமலை
அம்பேத்கரின் சித்தாந்த வாரிசாக பாரதிய ஜனதா கட்சி விளங்கி வருவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தபோது பாஜக – விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது…
View More திருமாவளவனை விவாதத்திற்கு அழைக்கும் அண்ணாமலைசாதி மறுப்பு திருமணங்களுக்கு மீண்டும் ஊக்கத்தொகை : திருமாவளவன் கோரிக்கை
சாதி மறுப்பு திருமணங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார். மக்களவையில் இன்று உரையாற்றிய சிதம்பரம் மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன், “சமூகநீதிக்கென ஒரு அமைச்சகம்…
View More சாதி மறுப்பு திருமணங்களுக்கு மீண்டும் ஊக்கத்தொகை : திருமாவளவன் கோரிக்கைஏழை எளிய மக்களை ஏமாற்றும் நிதிநிலை அறிக்கை; விசிக தலைவர் திருமாவளவன்.
எல்லோரும் எதிர்பாத்திருந்த யூனியன் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டிற்கு ஆதராவாகவும், எதிராகவும், பல தலைவர்கள் தங்கள் அறிக்கைகளையும், விமர்சனங்களையும் வெளியிட்டு வருகின்ற நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பட்ஜெட் சம்பந்தமாக…
View More ஏழை எளிய மக்களை ஏமாற்றும் நிதிநிலை அறிக்கை; விசிக தலைவர் திருமாவளவன்.நீட் தேர்வுக்காக 17 பேரை பலிகொடுத்துள்ளோம் : திருமாவளவன்
தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்காக 17 பேரை பலிகொடுத்துள்ளதாகவும், அதற்கு மோடி அரசு முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். காட்பாடி அருகே, தலையாரம்பட்டு கிராமத்தில், நீட்…
View More நீட் தேர்வுக்காக 17 பேரை பலிகொடுத்துள்ளோம் : திருமாவளவன்சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட ஆசிரியர்களுக்கு உடனே பணி நியமனம் வேண்டும்: திருமாவளவன்
சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்ட ஆசிரியர்களை உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டுமென விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியின்போது பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் பதிவு…
View More சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட ஆசிரியர்களுக்கு உடனே பணி நியமனம் வேண்டும்: திருமாவளவன்வங்கிகள் தனியார்மயம்; திருமாவளவன் எதிர்ப்பு
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கக்கூடாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் எம்.பி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்திருந்த பட்ஜெட்டில் பல…
View More வங்கிகள் தனியார்மயம்; திருமாவளவன் எதிர்ப்பு