சமூக ஆர்வலர் ஜகபர் அலி உடலை தோண்டி எடுத்து புதைத்த இடத்திலேயே எக்ஸ்ரே எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
View More சமூக ஆர்வலர் ஜகபர் அலி உடலை தோண்டி எடுத்து எக்ஸ்ரே எடுக்க உத்தரவு!quarries
சமூக ஆர்வலர் ஜகபர் அலி புகார் கூறிய குவாரிகளில் அதிகாரிகள் ஆய்வு!
சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலையைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் துளையானூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள கல் குவாரிகளில் கனிமவளத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
View More சமூக ஆர்வலர் ஜகபர் அலி புகார் கூறிய குவாரிகளில் அதிகாரிகள் ஆய்வு!