கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா – 32 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற தேரோட்டம்!

கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பின் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது.

View More கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா – 32 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற தேரோட்டம்!

மதுரை சித்திரை திருவிழா – மூன்றாம் நாளாக சுவாமி, அம்மன் வீதி உலா!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாளான இன்றும் சுவாமியும், அம்மனும் திருவீதி உலா வந்தனர்.

View More மதுரை சித்திரை திருவிழா – மூன்றாம் நாளாக சுவாமி, அம்மன் வீதி உலா!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா – சுவாமி, அம்மன் வீதி உலா!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழாவின் இரண்டாவது நாள் நிகழ்வில் சுவாமியும், அம்மனும் திருவீதி உலா நடைபெற்றது.

View More மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா – சுவாமி, அம்மன் வீதி உலா!

ஆந்திராவில் கோயில் சுவர் இடிந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு!

விசாகப்பட்டினத்தில் புதிதாக கட்டப்பட்ட சுவர் இடிந்து விழுந்த விபத்தில், 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More ஆந்திராவில் கோயில் சுவர் இடிந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு!

சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழா – பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்!

நெல்லையில் சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

View More சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழா – பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் – கோலாகலமாக தொடங்கியது!

உலகப் புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோயில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

View More மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் – கோலாகலமாக தொடங்கியது!

திருத்துறைப்பூண்டியில் ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் வினோத திருவிழா!

திருத்துறைப்பூண்டி அருகே ஸ்ரீ நல்லமாணிக்கர் சாமிகள் திருக்கோயிலில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் விநோத திருவிழா நடைபெற்றது.

View More திருத்துறைப்பூண்டியில் ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் வினோத திருவிழா!

“இது என்னடா திருடனுக்கு வந்த சோதனை”… உண்டியலில் மாட்டிக் கொண்ட கை… கையும் களவுமாக சிக்கிய நபர்!

தருமபுரி அருகே கோயில் உண்டியலில் திருய முயன்றபோது, கை உண்டியலில் மாட்டிக் கொண்டு, விடிய விடிய கோயிலில் இருந்து சிக்கிய திருடன்.

View More “இது என்னடா திருடனுக்கு வந்த சோதனை”… உண்டியலில் மாட்டிக் கொண்ட கை… கையும் களவுமாக சிக்கிய நபர்!

பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் சித்திரை பிரமோற்சவ விழா தொடக்கம்!

ஆண்டார்குப்பம் கிராமத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

View More பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் சித்திரை பிரமோற்சவ விழா தொடக்கம்!

ஸ்ரீ புலிப்புரை ஈஸ்வரன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கல்பாக்கம் அடுத்த வயலூர் ஊராட்சியில் ஶ்ரீ அமிர்தாம்பிகை உடனாய ஸ்ரீ புலிப்புரை ஈஸ்வரர் கோயிலில் மஹாகும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

View More ஸ்ரீ புலிப்புரை ஈஸ்வரன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!