Do businessmen earning up to Rs. 2 crore not need to pay tax under the new rules?

ரூ.2 கோடி வரை வருவாய் ஈட்டும் வணிகர்கள் புதிய விதிகளின்படி வரி செலுத்த தேவையில்லையா?

ரூ.2 கோடி வரை வருவாய் ஈட்டும் வணிகர்களில் இந்தியாவின் புதிய வரி அடுக்குகளின் கீழ் வரி செலுத்த வேண்டியதில்லை என பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More ரூ.2 கோடி வரை வருவாய் ஈட்டும் வணிகர்கள் புதிய விதிகளின்படி வரி செலுத்த தேவையில்லையா?
Did French President Macron boycott Prime Minister Modi at the AI ​​Summit?

AI உச்சி மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பிரதமர் மோடியை புறக்கணித்தாரா?

சமீபத்தில் நடைபெற்ற AI உச்சிமாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரதமர் மோடியைத் தவிர மற்ற விருந்தினர்களுடன் கைகுலுக்கும் ஒரு சிறிய காணொளி வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More AI உச்சி மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பிரதமர் மோடியை புறக்கணித்தாரா?
Is the viral post that says 'shoes were thrown at police at the Maha Kumbh Mela' true?

‘மகா கும்பமேளாவில் காவல்துறையினர் மீது செருப்புகள் வீசப்பட்டன’ என வைரலாகும் பதிவு உண்மையா?

மகா கும்பமேளாவில், தேசியவாதிகளும் சனாதனி மக்களும் ராணுவ வீரர்கள் மீது செருப்புகளை வீசினர் என ஒரு பதிவு வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More ‘மகா கும்பமேளாவில் காவல்துறையினர் மீது செருப்புகள் வீசப்பட்டன’ என வைரலாகும் பதிவு உண்மையா?
Is Corona Spreading Through the Maha Kumbh Mela?

மகா கும்பமேளாவின் மூலம் கொரோனா பரவுகிறதா?

மகா கும்பமேளா கொரோனா பரவுவதற்கு காரணமாக இருப்பதாகவும், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு கூறுகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More மகா கும்பமேளாவின் மூலம் கொரோனா பரவுகிறதா?
Is it possible to lose weight in just 24 hours? What is the truth?

வெறும் 24 மணி நேரத்தில் எடையைக் குறைக்க முடியுமா? உண்மை என்ன?

வெறும் 24 மணி நேரத்தில் எடையைக் குறைக்க முடியும் என ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோ பதிவு வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More வெறும் 24 மணி நேரத்தில் எடையைக் குறைக்க முடியுமா? உண்மை என்ன?
What is the truth about the viral post 'Lewis Hamilton's first day at Ferrari'?

‘ஃபெராரியில் லூயிஸ் ஹாமில்டனின் முதல் நாள்’ என வைரலாகும் பதிவு குறித்த உண்மை என்ன?

ஃபெராரியில் லூயிஸ் ஹாமில்டனின் முதல் நாளைக் காட்டுவதாகக் கூறும் ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More ‘ஃபெராரியில் லூயிஸ் ஹாமில்டனின் முதல் நாள்’ என வைரலாகும் பதிவு குறித்த உண்மை என்ன?
Is the photo of actress Rashmika Mandanna in a hospital bed real?

நடிகை ராஷ்மிகா மந்தனா மருத்துவமனைப் படுக்கையில் இருக்கும்படி வைரலாகும் புகைப்படம் உண்மையா?

நடிகை ராஷ்மிகா மந்தனா மருத்துவமனை படுக்கையில் இருக்கும்படி பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More நடிகை ராஷ்மிகா மந்தனா மருத்துவமனைப் படுக்கையில் இருக்கும்படி வைரலாகும் புகைப்படம் உண்மையா?
Is the photo of KL Rahul's wife Athiya Shetty holding 2 children real?

கே.எல்.ராகுலின் மனைவி அதியா ஷெட்டி கையில் 2 குழந்தைகள் இருப்பது போன்ற புகைப்படம் உண்மையா?

அதியா ஷெட்டி இரண்டு குழந்தைகளை கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More கே.எல்.ராகுலின் மனைவி அதியா ஷெட்டி கையில் 2 குழந்தைகள் இருப்பது போன்ற புகைப்படம் உண்மையா?
Did actress Priyanka Chopra attend the Maha Kumbh Mela with her family?

நடிகை பிரியங்கா சோப்ரா தனது குடும்பத்துடன் மகா கும்பமேளாவில் கலந்துகொண்டாரா?

பிரியங்கா சோப்ரா மகாகும்பமேளாவிற்கு சென்றது போன்ற புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More நடிகை பிரியங்கா சோப்ரா தனது குடும்பத்துடன் மகா கும்பமேளாவில் கலந்துகொண்டாரா?
Is the viral post saying 'Dubai Prince singing Vande Mataram' true?

‘துபாய் இளவரசர் வந்தே மாதரம் பாடிய வீடியோ’ என வைரலாகும் பதிவு உண்மையா?

துபாய் இளவரசர் ‘வந்தே மாதரம்’ பாடும் வீடியோ என இணையத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More ‘துபாய் இளவரசர் வந்தே மாதரம் பாடிய வீடியோ’ என வைரலாகும் பதிவு உண்மையா?