பங்குனிப் பெருவிழாவையொட்டி மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயிலில் கைப்பாரத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனிப்பெருவிழாவாகும். 15 நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழாவில்…
View More வெகு விமரிசையாக நடந்த கைப்பாரத் திருவிழா
