கிரிக்கெட்டின் ஒரு பகுதியாக மட்டுமே டெஸ்ட் போட்டிகள் இருக்கும்: ஐசிசி தலைவர் எச்சரிக்கை

வரும் ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் கிரெக் பார்க்லே தெரிவித்தார். இங்கிலாந்தில் அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையே 3 டெஸ்ட்…

View More கிரிக்கெட்டின் ஒரு பகுதியாக மட்டுமே டெஸ்ட் போட்டிகள் இருக்கும்: ஐசிசி தலைவர் எச்சரிக்கை

ஷிகர் தவனை அடித்து உதைத்த தந்தை.. என்ன காரணம் தெரியுமா?

பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாததால் அதிருப்தி அடைந்த அந்த அணியின் வீரர் ஷிகர் தவனின் தந்தை, மகனை அடித்து உதைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

View More ஷிகர் தவனை அடித்து உதைத்த தந்தை.. என்ன காரணம் தெரியுமா?

காது கேளாதோருக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டி: இந்தியா புதிய சாதனை!

காது கேளாதோருக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டியில் இந்தியா 8 தங்கம், 1 வெள்ளி, 7 வெண்கலம் உள்பட 16 பதக்கங்களை வென்று இந்தியா புதிய சாதனை படைத்தது. இந்த அணியை நேரில் வரவழைத்து பிரதமர்…

View More காது கேளாதோருக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டி: இந்தியா புதிய சாதனை!

பேட்மிண்டன் அணியை சந்தித்த பிறகு பிரதமர் என்ன கூறினார் தெரியுமா?

தாய்லாந்தில் மே 8ம் தேதி முதல் மே 15ம் தேதி வரை நடைபெற்ற தாமஸ் கோப்பை மற்றும் உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் முதல் முறையாக கோப்பை வென்ற இந்திய அணியை பிரதமர் மோடி…

View More பேட்மிண்டன் அணியை சந்தித்த பிறகு பிரதமர் என்ன கூறினார் தெரியுமா?

உலக சாம்பியனை 2வது முறையாக வீழ்த்திய பிரக்ஞானந்தா!

செஸபில் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்ஸென்னை தமிழக இளம் வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தினார். இந்த ஆண்டில் இதுவரை கார்ல்ஸென்னை இரண்டாவது முறையாக பிரக்ஞானந்தா வீழ்த்தியுள்ளார். சென்னையைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா…

View More உலக சாம்பியனை 2வது முறையாக வீழ்த்திய பிரக்ஞானந்தா!

தாய்லாந்து ஓபன் பேட்மின்டன்; அரையிறுதியில் பி.வி. சிந்து

தாய்லாந்தில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி வி சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். தாய்லாந்தில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர்…

View More தாய்லாந்து ஓபன் பேட்மின்டன்; அரையிறுதியில் பி.வி. சிந்து

ஐபிஎல் போட்டியைக் காண வந்த ரசிகையின் புகைப்படம் வைரல்!

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தைக் காண வந்த இளம்பெண்ணின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த புதன்கிழமை லக்னோ-கொல்கத்தா அணிகளுக்கு இடையே…

View More ஐபிஎல் போட்டியைக் காண வந்த ரசிகையின் புகைப்படம் வைரல்!

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற 5வது இந்திய வீராங்கனை

மகளிர் உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் நிகாத் ஜரீன் தங்கம் வென்றார். இதன்மூலம், இந்த சாம்பியன் பட்டத்தை வென்ற 5ஆவது இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். மேலும், 2018க்கு பிறகு உலக குத்துச்சண்டை…

View More மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற 5வது இந்திய வீராங்கனை

தாமஸ் கோப்பை பேட்மிண்டன்; வரலாறு படைத்தது இந்திய அணி

தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில், 73 வருடங்களில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இந்திய அணி. தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களுக்கு…

View More தாமஸ் கோப்பை பேட்மிண்டன்; வரலாறு படைத்தது இந்திய அணி

சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டி

சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டி நடத்தப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் பேட்டியளித்த விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், செப்டம்பர் – 26 முதல் அக்டோபர் – 2…

View More சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டி