இந்திய அணியில் இடம்பிடித்த சன்ரைசர்ஸ் வீரர்!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இரண்டு ஆட்டங்களில் வென்றது. மூன்றாவது ஆட்டத்தில் இந்தியா வென்றது. இந்நிலையில், அயர்லாந்து சென்று…

View More இந்திய அணியில் இடம்பிடித்த சன்ரைசர்ஸ் வீரர்!

வீரர்கள் பணத்துக்காக மட்டுமே விளையாடவில்லை-கங்குலி

கிரிக்கெட் வீரர்கள் பணத்துக்காக மட்டும் விளையாடுவர்கள் என நினைக்க வேண்டாம் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஐபிஎல் ஒளிபரப்பு ஒப்பந்தம் மூலம் இந்திய கிரிக்கெட்டை மேலும்…

View More வீரர்கள் பணத்துக்காக மட்டுமே விளையாடவில்லை-கங்குலி

ருதுராஜ்-இஷான் அசத்தல் ஆட்டம்: தென் ஆப்பிரிக்காவுக்கு 180 ரன்கள் இலக்கு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாடும், இஷான் கிஷனும் அதிரடியாக விளையாடி அரை சதம் பதிவு செய்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய…

View More ருதுராஜ்-இஷான் அசத்தல் ஆட்டம்: தென் ஆப்பிரிக்காவுக்கு 180 ரன்கள் இலக்கு

சச்சின் சாதனையை ஜோ ரூட்டால் முறியடிக்க முடியாது: சுனில் கவாஸ்கர்

டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் செய்த சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டால் முறியடிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும் என்று இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்தார். இங்கிலாந்தில் நியூசிலாந்து…

View More சச்சின் சாதனையை ஜோ ரூட்டால் முறியடிக்க முடியாது: சுனில் கவாஸ்கர்

டி20 கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவுக்கு 2வது வெற்றி

இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், அந்த அணி 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில்…

View More டி20 கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவுக்கு 2வது வெற்றி

தென் ஆப்பிரிக்கா அணிக்கு 149 ரன்கள் இலக்கு

இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு 149 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒடிஸா மாநிலம், கட்டாக்கில் நடைபெற்றுவரும் 2வது டி20 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி டாஸ் வென்று…

View More தென் ஆப்பிரிக்கா அணிக்கு 149 ரன்கள் இலக்கு

முதல் டி20 கிரிக்கெட்: டேவிட் மில்லர் அதிரடியால் தென் ஆப்பிரிக்கா அசத்தல் வெற்றி

5 டி20 கிரிக்கெட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி முதல் டி20 ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  டெல்லியில் நேற்று இரவு நடைபெற்ற இந்த…

View More முதல் டி20 கிரிக்கெட்: டேவிட் மில்லர் அதிரடியால் தென் ஆப்பிரிக்கா அசத்தல் வெற்றி

“திருமணம் செய்ய கட்டாயப்படுத்தினார்”-பயிற்சியாளர் மீது இந்திய வீராங்கனை புகார்

திருமணம் செய்ய கட்டாயப்படுத்தியதாக தலைமைப் பயிற்சியாளருக்கு எதிராக இந்திய சைக்கிள் வீராங்கனை புகார் அளித்துள்ளார். இந்தியாவின் முன்னணி சைக்கிள் வீராங்கனை, தலைமைப் பயிற்சியாளர் ஆர்.கே. சர்மாவுக்கு எதிராக பாலியல் ரீதியிலான தொந்தரவு புகாரை இந்திய…

View More “திருமணம் செய்ய கட்டாயப்படுத்தினார்”-பயிற்சியாளர் மீது இந்திய வீராங்கனை புகார்

முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வெற்றி: ஜோ ரூட் புதிய சாதனை!

இங்கிலாந்துக்கு நியூஸிலாந்து அணி சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்ட் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 2ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற…

View More முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வெற்றி: ஜோ ரூட் புதிய சாதனை!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 2வது முறையாக போலந்து வீராங்கனை இகா சாம்பியன்

கிராண்ட்ஸ்லாம் தகுதி கொண்ட பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில், போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் (21) சாம்பியனானார். பிரெஞ்சு ஓபனில் இது அவருக்கு இரண்டாவது வெற்றியாகும். ஏற்கனவே, 2020ம் ஆண்டில்…

View More பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 2வது முறையாக போலந்து வீராங்கனை இகா சாம்பியன்