ஜனவரி 18 அதிகாலையில் சுபாரு-அசாஹி ஸ்டார் கேமராவால் வானத்தில் ஒரு மர்மமான சுழல் காணப்பட்டது. ஹவாயில் உள்ள மௌனா கீ வான்காணகத்தில் அமைந்துள்ள கண்காணிப்பகத்தால் இயக்கப்படும் கேமராவால் சுழல் படம் பிடிக்கப்பட்டது. டைம்லேப்ஸ் வீடியோவில்…
View More வானத்தில் தோன்றிய மர்ம சுழல்; கேமராவில் பதிவானது இன்னொரு பால்வழி அண்டமா? – ஸ்பேஸ் எக்ஸ் விளக்கம்!spacex
6 மாதங்களில் நியூராலிங்க் சோதனை தொடங்கும்; மனித மூளையில் சிப் பொருத்தும் எலோன் மஸ்க்
எலோன் மஸ்க் தனது நியூராலிங்க் என்ற நிறுவனத்தின் மூலம் மனித மூளையில் சிப் பொருத்தும் தனது நீண்ட நாள் முயற்சியை 6 மாதங்களில் தொடங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். உலகில் மிகப்பெரும் பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் பல…
View More 6 மாதங்களில் நியூராலிங்க் சோதனை தொடங்கும்; மனித மூளையில் சிப் பொருத்தும் எலோன் மஸ்க்ஸ்பேஸ் எக்ஸ் மூலம் விண்வெளி சென்ற 4 பேர் பத்திரமாக திரும்பினர்
விண்வெளிக்கு சுற்றுலா சென்ற 4 பேர் பத்திரமாக பூமிக்கு திரும்பியுள்ளனர். உலகின் மிக பிரபலமான தொழிலதிபரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான எலன் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் இன்ஸ்பிரேஷன் 4 என்னும்…
View More ஸ்பேஸ் எக்ஸ் மூலம் விண்வெளி சென்ற 4 பேர் பத்திரமாக திரும்பினர்சர்வதேச விண்வெளி ஆய்வு மைய ஆய்வாளர்களுக்கு ஐஸ்கிரீம் அனுப்பி வைப்பு
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு எறும்பு, ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பூமியில் இருந்து 408 கிலோ மீட்டருக்கு அப்பால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷியா, கனடா, ஜப்பான்…
View More சர்வதேச விண்வெளி ஆய்வு மைய ஆய்வாளர்களுக்கு ஐஸ்கிரீம் அனுப்பி வைப்புமனித மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் நியூராலிங்: குரங்கிடம் வெற்றிகரமாக சோதனை!
உடல் அளவில் பாதிக்கப்பட்டு நடமாடக் கஷ்டப்படும் நபர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து ஐபோன், கணினி போன்றவற்றைப் பயன்படுத்த மனித மூளையின் செயல்பாட்டை சிப் மூலமாக இயந்திரத்துடன் இணைக்கும் நியூராலிங் திட்டம் வெற்றிகரமாக குரங்கிடம் சோதனைச்…
View More மனித மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் நியூராலிங்: குரங்கிடம் வெற்றிகரமாக சோதனை!வெடித்துச் சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்!
தொழிலதிபர் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘Starship SN – 10’ என்ற ராக்கெட் தரையிறங்கியபோது வெடித்துச் சிதறியது. எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அடுத்த தலைமுறையினருக்கான ஸ்டார்ஷிப் ராக்கெட்டுகளை தயாரித்துவருகிறது.…
View More வெடித்துச் சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்!நிலவுக்கு ஃப்ரீ டிக்கெட் : ஜப்பான் தொழிலதிபர் அறிவிப்பு
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் 2023-ம் ஆண்டு நிலவுக்கு அனுப்பப்படவுள்ள விண்கலத்தில் தன்னுடன் பயணிக்க உலகம் முழுவதிலும் இருந்து எட்டு நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான விண்வெளி போக்குவரத்து கட்டணத்தைத் தாமே செலுத்தி இருப்பதாக ஜப்பானியத்…
View More நிலவுக்கு ஃப்ரீ டிக்கெட் : ஜப்பான் தொழிலதிபர் அறிவிப்பு