முட்டாள் ஒருவர் கிடைத்ததும் CEO பதவியை ராஜினாமா செய்வேன் -எலான் மஸ்க்
இந்த வேலையை எடுத்துக்கொள்ளும் அளவுக்கு முட்டாள்தனத்துடன் ஒருவர் கிடைத்த பிறகு மிக விரைவில் நான் விரைவில் CEO பதவியை ராஜினாமா செய்வேன் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க்,...