6 மாதங்களில் நியூராலிங்க் சோதனை தொடங்கும்; மனித மூளையில் சிப் பொருத்தும் எலோன் மஸ்க்
எலோன் மஸ்க் தனது நியூராலிங்க் என்ற நிறுவனத்தின் மூலம் மனித மூளையில் சிப் பொருத்தும் தனது நீண்ட நாள் முயற்சியை 6 மாதங்களில் தொடங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். உலகில் மிகப்பெரும் பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் பல...