தனது வீடு மற்றும் அலுவலகங்களில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீடு,…
View More அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை: எஸ்.பி.வேலுமணி ட்வீட்SP Velumani
எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு.. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 500 பேர் மீது வழக்கு
கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தியபோது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில்…
View More எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு.. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 500 பேர் மீது வழக்குஎஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவு
கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்று வந்த சோதனை நிறைவடைந்தது. கோவை குனியமுத்தூரில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வந்தனர். வேலுமணி உட்பட…
View More எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவு53 இடங்களில் சோதனை: ஹார்ட் டிஸ்குகள், முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்ட சோதனையில் ஹார்ட் டிஸ்குகள், வங்கி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான புகாரை அடுத்து கோவையில் 35, சென்னையில் 15,…
View More 53 இடங்களில் சோதனை: ஹார்ட் டிஸ்குகள், முக்கிய ஆவணங்கள் பறிமுதல்முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டுள்ளனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் ஏற்கெனவே முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை…
View More முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனைசொந்த தொகுதியில் வாக்களித்த அமைச்சர்கள்!
பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி.அன்பழகன் தனது குடும்பத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் அமைச்சர் கே.பி. அன்பழகன், கெரகோடஹள்ளி அரசு பள்ளியில் குடும்பத்துடன்…
View More சொந்த தொகுதியில் வாக்களித்த அமைச்சர்கள்!அமைச்சர் வேலுமணி மீதான புகார்: லோக்ஆயுக்தா விசாரணைக்கு எடுத்துள்ளதாக தமிழக அரசு தகவல்!
அமைச்சர் வேலுமணி மீதான புகார் குறித்து லோக் ஆயுக்தா விசாரணைக்கு எடுத்துள்ளதாக தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 23 லட்சத்து 72 ஆயிரத்து 412 தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக…
View More அமைச்சர் வேலுமணி மீதான புகார்: லோக்ஆயுக்தா விசாரணைக்கு எடுத்துள்ளதாக தமிழக அரசு தகவல்!”மக்களுக்கு தேவையான திட்டங்களை முதல்வர் பழனிசாமி கொடுத்து வருகிறார்”- எஸ்.பி.வேலுமணி!
அறைக்குள் இருந்து அறிக்கை விடாமல், மக்களை சந்திக்கும் தலைவராக முதல்வர் பழனிசாமி இருப்பதால், 2021ல் அவரே முதல்வராக வருவார் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் அன்னூரில் அதிமுக நிர்வாகிகளுக்கான கலந்தாய்வு கூட்டம்…
View More ”மக்களுக்கு தேவையான திட்டங்களை முதல்வர் பழனிசாமி கொடுத்து வருகிறார்”- எஸ்.பி.வேலுமணி!