சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.84,000-க்கும் விற்பனையாகிறது.
View More GOLD RATE | மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை!silverrate
தொடர் சரிவில் தங்கம் – வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!
நேற்று சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.74,360-க்கும் விற்பனையானது.
View More தொடர் சரிவில் தங்கம் – வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!தங்கம் விலை மேலும் உயர்வு – இன்றைய விலை நிலவரம் என்ன ?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64ஆயிரத்து 360-க்கும் விற்பனையாகிறது.
View More தங்கம் விலை மேலும் உயர்வு – இன்றைய விலை நிலவரம் என்ன ?தங்கம் விலை மேலும் உயர்வு – இன்றைய விலை நிலவரம் என்ன ?
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்து சவரன் ரூ.63 ஆயிரத்து 920-க்கும் விற்பனையாகிறது
View More தங்கம் விலை மேலும் உயர்வு – இன்றைய விலை நிலவரம் என்ன ?மீண்டும் உயர்ந்த தங்கம் விலை! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56.840 விற்பனை செய்யப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் முழுவதும் உயர்ந்த தங்கம் விலை, இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து…
View More மீண்டும் உயர்ந்த தங்கம் விலை! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?மீண்டும் எகிறிய #GoldRate | இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ. 57,120 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த மார்ச் மாதம்…
View More மீண்டும் எகிறிய #GoldRate | இன்றைய நிலவரம் என்ன?#GoldRate | மீண்டும் எகிறிய தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ. 56,800 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த மார்ச் மாதம்…
View More #GoldRate | மீண்டும் எகிறிய தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?மீண்டும் அதிரடியாக அதிகரிக்கும் தங்கம் விலை… எவ்வளவு தெரியுமா?
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.52,520-க்கு விற்பனையாகிறது. மத்திய பட்ஜெட் எதிரொலியாக ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், கடந்த…
View More மீண்டும் அதிரடியாக அதிகரிக்கும் தங்கம் விலை… எவ்வளவு தெரியுமா?தொடர்ந்து 2-வது நாளாக சரிந்த தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா?
பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சுங்கவரி குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று 2வது நாளாக தங்கத்தின் விலை குறைந்துள்ளது. தங்கத்தின் விலை நேற்று காலை நிலவரப்படி, கிராமுக்கு ரூ.15 விலை குறைந்து 6810 ஆகவும்,…
View More தொடர்ந்து 2-வது நாளாக சரிந்த தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா?புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: ரூ.50,000 கடந்து விற்பனை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையாகிறது. தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை…
View More புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: ரூ.50,000 கடந்து விற்பனை!