சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. அதன் படி தங்கம் விலையானது நேற்று கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,050-க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சரவன் ரூ.1,20,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை
இந்நிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. அதன் படி சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.14,970-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.1200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ. 10 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.290-க்கும், ஒரு கிலோ வெள்ளி 2.90 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.







