"No one tried to kill Biden and Kamala" - Controversy over #ElonMusk post!

ட்ரம்ப் மீதான தாக்குதல் முயற்சிகள் | #ElonMusk பதிவால் சர்ச்சை!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிசை கொல்வதற்கு யாரும் முயற்சி கூட செய்யவில்லை என எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில்…

View More ட்ரம்ப் மீதான தாக்குதல் முயற்சிகள் | #ElonMusk பதிவால் சர்ச்சை!
#CineUpdate | Arjun Das, Aditi Shankar co-starrer film shooting completed!

#CineUpdate | அர்ஜுன் தாஸ் – அதிதி சங்கர் இணைந்து நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் இணைந்து நடித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. கைதி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் நட்சத்திர நடிகரானவர் அர்ஜுன் தாஸ். அதைத் தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில்…

View More #CineUpdate | அர்ஜுன் தாஸ் – அதிதி சங்கர் இணைந்து நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

#justicewillbeserved | குழந்தைகள் கண் முன்னே நாயை சுட்டுக்கொன்ற போலீஸ்! நடவடிக்கை எடுக்க வலுக்கும் கோரிக்கை!

அமெரிக்காவில் குழந்தைகள் முன் அவர்கள் வளர்க்கும் நாயை போலீசார் சுட்டுக்கொன்றது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அமெரிக்காவின் டேவன்போர்ட் பகுதியில் சிறுவர்கள் இருவர் தங்கள் செல்லப்பிராணியான நாயுடன் வீடருகே விளையாடியபடி சைக்கிள் ஓட்டிக்கொண்டு இருந்துள்ளனர். அவ்வழியாக…

View More #justicewillbeserved | குழந்தைகள் கண் முன்னே நாயை சுட்டுக்கொன்ற போலீஸ்! நடவடிக்கை எடுக்க வலுக்கும் கோரிக்கை!

#Vijay69 – படப்பிடிப்பு குறித்து வெளியான புதிய அப்டேட்!

நடிகர் விஜய்யின் 69-வது படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் டிரைலர்…

View More #Vijay69 – படப்பிடிப்பு குறித்து வெளியான புதிய அப்டேட்!

ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்தும் மனு பாக்கர்?

ஒலிம்பிக் நிறைவு விழாவில் இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாக்கர் இந்தியாவின் தேசிய கொடியை ஏந்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில்…

View More ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்தும் மனு பாக்கர்?

3-வது பதக்க வாய்ப்பை தவறவிட்டார் மனு பாக்கர்!

பாரிஸ் ஒலிம்பிக்கில் 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் இறுதிப் போட்டியில் மனு பாக்கர் 4 ஆம் இடம் பிடித்து 3வது பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில்…

View More 3-வது பதக்க வாய்ப்பை தவறவிட்டார் மனு பாக்கர்!

மூன்றாவது பதக்கத்தை வெல்லும் முனைப்பில் மானு பாக்கர்!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு தகுதிப் பெற்று மூன்றாவது பதக்கத்தை வெல்லும் முனைப்பில் uள்ளார் மானு பாக்கர்.  பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின்…

View More மூன்றாவது பதக்கத்தை வெல்லும் முனைப்பில் மானு பாக்கர்!

இந்தியாவுக்கு 3-ஆவது ஒலிம்பிக் பதக்கம் : 50 மீ ஏர் ரைபிள் பிரிவில் ஸ்வப்னில் குசேல் வெற்றி!

ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கிச்சுடுதல் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியா வெண்கலம் வென்று அசத்தியுள்ளது. சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக்ஸ் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள்,…

View More இந்தியாவுக்கு 3-ஆவது ஒலிம்பிக் பதக்கம் : 50 மீ ஏர் ரைபிள் பிரிவில் ஸ்வப்னில் குசேல் வெற்றி!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி: இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர், வீராங்கனை முன்னேற்றம்!

பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளனர். சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப்…

View More பாரிஸ் ஒலிம்பிக் போட்டி: இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர், வீராங்கனை முன்னேற்றம்!

சுதந்திர இந்தியாவில் ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்த மனு பாக்கர்! யார் இவர்?

சுதந்திர இந்தியாவில் ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்றவர் என்ற வரலாற்று சாதனையை மனு பாக்கர் படைத்துள்ளார்.  பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் வெண்கலப்…

View More சுதந்திர இந்தியாவில் ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்த மனு பாக்கர்! யார் இவர்?