ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உலகப்புகழ் பெற்ற புண்ணிய தலங்களில் ஒன்றாகும்.…
View More வைகாசி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்!#Rameshwaram
இலங்கை கடற்படையால் ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 மீனவர்கள் கைது
எல்லை தாண்டி மின் பிடித்ததாக கூறி, ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்பபட்குகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர்.…
View More இலங்கை கடற்படையால் ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 மீனவர்கள் கைதுகணக்கில் வராத தங்க ருத்ராட்ச மணி மாலை
ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலுக்கு நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க ருத்ராட்ச மணி மாலையை மோசடி செய்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயிலுக்கு…
View More கணக்கில் வராத தங்க ருத்ராட்ச மணி மாலைஇலங்கை கடற்படை அட்டகாசம்; ராமேஷ்வரம் மீனவர்கள் போராட்டம்
இலங்கை கடற்படையால் ஒரே நாளில் 55 தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து…
View More இலங்கை கடற்படை அட்டகாசம்; ராமேஷ்வரம் மீனவர்கள் போராட்டம்இலங்கை அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்!
பழைய பேருந்துகளை கடலில் இறக்கிய இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் சிஐடியு அமைப்பை சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீன்கள் இனப்பெருக்கத்திற்காக பழைய பேருந்துகளை கடலில்…
View More இலங்கை அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்!
