முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்சினிமா

ரஜினி 170-வது படத்தின் தலைப்பு இதுவா? பரவும் தகவல்…

ரஜினியின் 170-வது திரைப்படத்தின் தலைப்பு ‘வேட்டையன்’ என தகவல் பரவி வருகிறது. 

ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.  அனிருத்  இசையமைக்கிறார்.  இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன்,  ஃபகத் ஃபாசில்,  ராணா,  துஷாரா விஜயன்,  மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படியுங்கள்:  கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் முதற்கட்ட சோதனை ஓட்டம்!

இந்த நிலையில்,  இன்று ரஜினியின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் பெயரை அறிவிக்க உள்ளனர்.  இதற்கிடையே,  நடிகர் ரஜினிக்கு பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு ‘வேட்டையன்’ எனப் பெயரிட்டுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,  இப்படத்தில் ரஜினி, அர்ஜுனன் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

மண்ணச்சநல்லூர்: பகவதி அம்மன் கோயிலில் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்!

Web Editor

உடல்நலக்குறைவால் உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளை – சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்

Web Editor

14,500 பள்ளிகளை மேம்படுத்த புதிய திட்டம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

EZHILARASAN D

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading