ரஜினி 170-வது படத்தின் தலைப்பு இதுவா? பரவும் தகவல்…

ரஜினியின் 170-வது திரைப்படத்தின் தலைப்பு ‘வேட்டையன்’ என தகவல் பரவி வருகிறது.  ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.  அனிருத்  இசையமைக்கிறார். …

View More ரஜினி 170-வது படத்தின் தலைப்பு இதுவா? பரவும் தகவல்…