People beware! Don't forget the umbrella.. Districts likely to receive rain till 10 am - #IMD Alert!

கனமழை எச்சரிக்கை – #Chennai மாநகராட்சி சார்பில் அவசர உதவி எண்கள் அறிவிப்பு!

சென்னையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் அவசர கால உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து…

View More கனமழை எச்சரிக்கை – #Chennai மாநகராட்சி சார்பில் அவசர உதவி எண்கள் அறிவிப்பு!

#RainAlert | சென்னை உள்பட 32 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை… எங்கெல்லாம் தெரியுமா?

தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு- வடமேற்கு திசையில்…

View More #RainAlert | சென்னை உள்பட 32 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை… எங்கெல்லாம் தெரியுமா?

கனமழை எச்சரிக்கை எதிரொலி | கார் பார்க்கிங்காக மாறிய #Velacherry மேம்பாலம்!

சென்னைக்கு 2 தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேளச்சேரி மக்கள் மேம்பாலத்தில் மீது கார்களை நிறுத்தி வருகின்றனர். வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு-…

View More கனமழை எச்சரிக்கை எதிரொலி | கார் பார்க்கிங்காக மாறிய #Velacherry மேம்பாலம்!

#RainAlert | “ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு” – அமைச்சர் #RajaKannappan தகவல்!

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆவின் பால் பாக்கெட்டுகள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு-…

View More #RainAlert | “ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு” – அமைச்சர் #RajaKannappan தகவல்!

“பருவமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவிட தொண்டர்கள் தயாராக இருக்கவும்” – #DMK தலைமை அறவிப்பு!

பருவமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவிட தொண்டர்கள் தயார் நிலையில் இருக்குமாறு திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக திமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலில் அரசின் சார்பில்…

View More “பருவமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவிட தொண்டர்கள் தயாராக இருக்கவும்” – #DMK தலைமை அறவிப்பு!

அமெரிக்காவை தாக்கிய #HurricaneMilton – உயிரிழப்பு 16ஆக உயர்வு!

மில்டன் புயலால் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மில்டன் என்னும் பயங்கர புயல் அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடா மாகாணத்தை தற்போது தாக்கியுள்ளது. ஃப்ளோரிடாவில் ஏற்கனவே ஹெலன்…

View More அமெரிக்காவை தாக்கிய #HurricaneMilton – உயிரிழப்பு 16ஆக உயர்வு!

#RainAlert | அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகும் மழை… எங்கெல்லாம் தெரியுமா?

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாட்டின் ஆங்காங்கே மழை பெய்து…

View More #RainAlert | அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகும் மழை… எங்கெல்லாம் தெரியுமா?

#WeatherUpdate | “தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு” – வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் வலுவான குறைந்த…

View More #WeatherUpdate | “தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு” – வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்

மணிக்கு 260 கிமீ வேகத்தில் #America-வை மிரட்டும் மில்டன் புயல்… தப்புமா புளோரிடா?

புளோரிடாவின் டாம்பாவிலிருந்து தென் மேற்கே 300 மைல் தூரத்தில் நிலை கொண்டுள்ள மில்டன் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க கடல் பகுதியில்…

View More மணிக்கு 260 கிமீ வேகத்தில் #America-வை மிரட்டும் மில்டன் புயல்… தப்புமா புளோரிடா?

#RainAlert | சென்னை உள்பட 33 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் உள்ள 33 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாட்டின் ஆங்காங்கே மழை…

View More #RainAlert | சென்னை உள்பட 33 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!