தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, ஜூன் 24 முதல் 28 ஆம் தேதி வரை…
View More தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!rainfall
கரையை நாளை கடக்கிறது ஜவாத் : தயார் நிலையில் மீட்பு குழு
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஜவாத்’ புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்தப் புயல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒடிசா மாநிலம், புரி அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
View More கரையை நாளை கடக்கிறது ஜவாத் : தயார் நிலையில் மீட்பு குழுபுதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை மறுநாள் உருவாகிறது
தெற்கு அந்தமான் கடல்பகுதியில் நாளை உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நாளை மறுநாள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழை சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னை…
View More புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை மறுநாள் உருவாகிறதுசென்னையில் விடாது பெய்யும் மழை: தாம்பரத்தில் 232.9 மி. மீ மழை பதிவு
சென்னையில் விடாது மழை பெய்துவருவதை அடுத்து, தாம்பரத்தில் 232.9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை…
View More சென்னையில் விடாது பெய்யும் மழை: தாம்பரத்தில் 232.9 மி. மீ மழை பதிவு10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனையடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…
View More 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு