இரட்டை இலை சின்னம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு பட்டியலிடப்படவுள்ளது.
View More இரட்டை இலை சின்னம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – அடுத்த வாரம் விசாரணை!Pugazhenthi
இரட்டை இலை சின்னம் விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் புகழேந்தி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!
மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் புகழேந்தி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
View More இரட்டை இலை சின்னம் விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் புகழேந்தி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு!
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஜூன்…
View More விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு!விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானார்!
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். விழுப்புரம் அருகேயுள்ள அத்தியூர் திருவாதி கிராமத்தை சேர்ந்த புகழேந்தி விக்கிரவாண்டி தொகுதி…
View More விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானார்!சிலை கடத்தலில் இபிஎஸ் பங்கு என்ன என்பதை பொன்மாணிக்கவேல் விளக்க வேண்டும் – புகழேந்தி
சிலை கடத்தல் வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் பங்கு என்ன என்பதை பொன்மாணிக்க வேல் விளக்க வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி அண்மையில், கொள்கை…
View More சிலை கடத்தலில் இபிஎஸ் பங்கு என்ன என்பதை பொன்மாணிக்கவேல் விளக்க வேண்டும் – புகழேந்திஎடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும்-ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி
பண்ருட்டி ராமச்சந்திரன், அண்ணாவுடன் அரசியல் பயணத்தை தொடங்கியவர், எம்.ஜி.ஆர் உடன் நெருங்கிப் பழகியவர். அவரை பற்றி தரக் குறைவாக பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என ஓ.பி.எஸ் ஆதரவாளர் வா.புகழேந்தி தெரிவித்துள்ளார்.…
View More எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும்-ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்திஇனியும் ஓபிஎஸ் அமைதியாக இருக்கமாட்டார்- புகழேந்தி
அமைதியின் அடையாளம் ஓபிஎஸ். இனியும் அவர் அமைதியாக இருக்கமாட்டார். எங்கவீட்டு பிள்ளை படம் போல அதிமுகவின் இரண்டாம் பாகத்தை இனி பார்க்கலாம். பலருக்கும் அடி விழுகும் என புகழேந்தி தெரிவித்துள்ளார். சென்னை பசுமைவழிச் சாலையில்…
View More இனியும் ஓபிஎஸ் அமைதியாக இருக்கமாட்டார்- புகழேந்தி