5 நாட்கள் காத்திருப்பு வீண் போகவில்லை! சுருளி அருவியில் இன்று நடந்த அதிசயம்!

கடந்த ஐந்து நாட்களாக அருவியில் குளிக்க முடியாமல் தவித்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

View More 5 நாட்கள் காத்திருப்பு வீண் போகவில்லை! சுருளி அருவியில் இன்று நடந்த அதிசயம்!

#Theni | 8 நாட்களுக்கு பிறகு கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி!

பெரியகுளம் கும்பக்கரை அருவியில் 8 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும்…

View More #Theni | 8 நாட்களுக்கு பிறகு கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி!

மணிமுத்தாறு அருவியில் 4-வது நாளாக குளிக்க தடை!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் 4-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பிரதான அருவிகளில் ஒன்றாக மணிமுத்தாறு அருவி…

View More மணிமுத்தாறு அருவியில் 4-வது நாளாக குளிக்க தடை!

குழாயிலிருந்து விழும் பிரம்மாண்ட நீர்வீழ்ச்சி | அம்பலமான உண்மை; கடுப்பான சுற்றுலாப் பயணிகள்!

சீனாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சி எனப் பெயர்பெற்ற யுன்டாய் மலை நீர்வீழ்ச்சியில் குழாய் மூலம் நீர் கொட்டப்படுவது போன்ற காட்சியைக் கொண்ட சமீபத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சீனாவில் உள்ள யுனாடாய்…

View More குழாயிலிருந்து விழும் பிரம்மாண்ட நீர்வீழ்ச்சி | அம்பலமான உண்மை; கடுப்பான சுற்றுலாப் பயணிகள்!

கும்பக்கரை அருவியில் பத்தாவது நாளாக குளிக்கத் தடை!

வெள்ளப்பெருக்கு காரணமாக கும்பக்கரை அருவியில் பத்தாவது நாளாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. தேனி மாவட்டத்தின்  சில பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது.  பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு…

View More கும்பக்கரை அருவியில் பத்தாவது நாளாக குளிக்கத் தடை!

மூடப்பட்ட களக்காடு தலையணை நீர்வீழ்ச்சி; சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீட்டிப்பு!

நெல்லை மாவட்டம் களக்காடு தலையணை நீர்வீழ்ச்சி  மின் பராமரிப்பு பணிகளுக்காக இரண்டாவது நாளாக மூடப்பட்டதால், சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீடிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். நெல்லை மாவட்டம்,  களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மேற்கு…

View More மூடப்பட்ட களக்காடு தலையணை நீர்வீழ்ச்சி; சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீட்டிப்பு!