மேகதாது அணை விவகாரத்தை நடுவர் மன்றத்தின் ஆய்வுக்கு கொண்டு செல்வது தமிழக விவசாயிகளுக்கு சரி செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More மேகதாது அணையை ஏற்காத தமிழ்நாடு நடுவர் மன்றத்தை எப்படி ஏற்கும்…? – அன்புமணி கேள்வி…!#pmk
‘முதலமைச்சர் விஜய் பிறந்தநாள்’ – தலைவர்கள் வாழ்த்து!
முதலமைச்சர் விஜய்க்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
View More ‘முதலமைச்சர் விஜய் பிறந்தநாள்’ – தலைவர்கள் வாழ்த்து!காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை – தமிழ் நாடு அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்…!
தமிழ் நாட்டில் காலியாக உள்ள அனைத்து துணைவேந்தர் பணியிடங்களையும் நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் நாடு அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை – தமிழ் நாடு அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்…!வணிகப் பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது – அன்புமணி வலியுறுத்தல்…!
வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் மக்களுக்கு பாதிப்பில்லை என்பதே தவறான வாதம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More வணிகப் பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது – அன்புமணி வலியுறுத்தல்…!உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்…!
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் உதவிப் பேராசிரியர்களுக்கான தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிடுமாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்…!என்.எல்.சி நிலக்கரி சுரங்க விரிவாக்கம்: 30 கிராம மக்களின் குலதெய்வக் கோயிலை இடிப்பதா? – அன்புமணி கண்டனம்…!
நெய்வேலி சுரங்க விரிவாக்கத்திற்காக 30 கிராம மக்களின் குலதெய்வ கோயிலை இடிக்க என்.எல்.சி நிர்வாகம் முயற்சிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More என்.எல்.சி நிலக்கரி சுரங்க விரிவாக்கம்: 30 கிராம மக்களின் குலதெய்வக் கோயிலை இடிப்பதா? – அன்புமணி கண்டனம்…!கடலூரில் ஹைட்ரோகார்பன் கிணறுகள்: சூழலை சீர்குலைக்கும் திட்டத்தை அரசு அனுமதிக்கக் கூடாது! – அன்புமணி வலியுறுத்தல்…!
கடலூர் பரங்கிப்பேட்டை கடல் பகுதியில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் ஹிந்துஸ்தான் ஆயில் நிறுவனத்தின் திட்டத்தை தமிழ் நாடு அரசு அனுமதிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More கடலூரில் ஹைட்ரோகார்பன் கிணறுகள்: சூழலை சீர்குலைக்கும் திட்டத்தை அரசு அனுமதிக்கக் கூடாது! – அன்புமணி வலியுறுத்தல்…!நீரின்றி கருகும் நெற்பயிர்கள்: தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை தேவை – தமிழ் நாடு அரசுக்கு அன்புமணி கோரிக்கை…!
காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயிகளுக்கு தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More நீரின்றி கருகும் நெற்பயிர்கள்: தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை தேவை – தமிழ் நாடு அரசுக்கு அன்புமணி கோரிக்கை…!ஆந்திராவுக்கு மாறிய மசாகான் டாக் திட்டம் – காரணம் என்ன…? – தமிழ் நாடு அரசுக்கு ராமதாஸ் கேள்வி…!
தமிழ்நாட்டில் அமைய இருந்த மசாகான் டாக் கப்பல் கட்டும் திட்டம் ஆந்திராவுக்கு மாறியது ஏன்? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More ஆந்திராவுக்கு மாறிய மசாகான் டாக் திட்டம் – காரணம் என்ன…? – தமிழ் நாடு அரசுக்கு ராமதாஸ் கேள்வி…!தமிழ்நாட்டின் பொது சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த உரிய நடவடிக்கை தேவை – ராமதாஸ் வலியுறுத்தல்…!
தமிழ்நாட்டின் பொது சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More தமிழ்நாட்டின் பொது சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த உரிய நடவடிக்கை தேவை – ராமதாஸ் வலியுறுத்தல்…!