தமிழ் நாட்டில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கையூட்டு வசூலிக்கப்படுவதாக பாமக தலைவர் அன்புணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
View More நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கையூட்டு: அரசு நடவடிக்கை எடுக்க கோரி அன்புமணி வலியுறுத்தல்…!#pmk
சோஷியல் மீடியாவை வைத்து மேகதாதுவில் அணை கட்டுவதை தடுப்போம் – அன்புமணி ராமதாஸ்…!
சோஷியல் மீடியாவை பயன்படுத்தி மேகதாதுவில் அணை கட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
View More சோஷியல் மீடியாவை வைத்து மேகதாதுவில் அணை கட்டுவதை தடுப்போம் – அன்புமணி ராமதாஸ்…!ஆசிரியர் தகுதித் தேர்வு: தேர்ச்சி மதிப்பெண்ணை 35% ஆக அரசு குறைக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணை 35% ஆக குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More ஆசிரியர் தகுதித் தேர்வு: தேர்ச்சி மதிப்பெண்ணை 35% ஆக அரசு குறைக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!உதவிப் பேராசிரியர் பணித்தேர்வுகளில் முறைகேடு…? – உரிய விசாரணை நடத்த கோரி அன்புமணி வலியுறுத்தல்…!
உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More உதவிப் பேராசிரியர் பணித்தேர்வுகளில் முறைகேடு…? – உரிய விசாரணை நடத்த கோரி அன்புமணி வலியுறுத்தல்…!125 நாள் வேலை உறுதித் திட்டத்தை தமிழகம் செயல்படுத்துமா? – தவெக அரசுக்கு அன்புமணி கேள்வி
125 நாள் வேலை உறுதித் திட்டத்தை தமிழகம் செயல்படுத்துமா? என்று தவெக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More 125 நாள் வேலை உறுதித் திட்டத்தை தமிழகம் செயல்படுத்துமா? – தவெக அரசுக்கு அன்புமணி கேள்விகாவிரி – கோதாவரி இணைப்பு பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை…!
காவிரி – கோதாவரி இணைப்பு பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More காவிரி – கோதாவரி இணைப்பு பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை…!இளைஞர்களை ஏமாற்றிய குரூப் 1 தேர்வு அறிவிப்பு: அன்புமணி ராமதாஸ்…!
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பணி தேர்வுக்கான காலி பணியிடங்களின் எண்ணிக்கையை 100 ஆக அதிகரிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More இளைஞர்களை ஏமாற்றிய குரூப் 1 தேர்வு அறிவிப்பு: அன்புமணி ராமதாஸ்…!ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு – முடிவுக்கு வருகிறதா பாமகவின் உட்கட்சி மோதல்..?
பாமக தலைவர் அன்புமணி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸை சந்தித்துள்ளார்.
View More ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு – முடிவுக்கு வருகிறதா பாமகவின் உட்கட்சி மோதல்..?தொடக்க விழாவிற்காக சென்னையில் காத்திருக்கும் 300 அரசுப் பேருந்துகள் : அரசிற்கு அன்புமணி அறிவுறுத்தல்…!
தொடக்க விழாவுக்காக சென்னை கொண்டு வரப்பட்ட 300 அரசுப் பேருந்துகள் எந்தப் பயன்பாடும் இல்லாமல் மூன்றாவது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
View More தொடக்க விழாவிற்காக சென்னையில் காத்திருக்கும் 300 அரசுப் பேருந்துகள் : அரசிற்கு அன்புமணி அறிவுறுத்தல்…!“அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 ஆசிரியர்பணியிடங்களை நிரப்ப வேண்டும்” – அன்புமணி
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 ஆசிரியர்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More “அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 ஆசிரியர்பணியிடங்களை நிரப்ப வேண்டும்” – அன்புமணி