பரந்தூர் மக்களின் உரிமைகளும் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More பரந்தூர் மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்…!#pmk
பள்ளிக் கல்வித் துறையின் அவலநிலை மாற்றப்பட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்…!
தமிழ் நாடு பள்ளிக் கல்வித் துறையின் அவலநிலை மாற்றப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More பள்ளிக் கல்வித் துறையின் அவலநிலை மாற்றப்பட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்…!பட்டியலின மக்கள் மீது தாக்குதல் : சமூகப் பதட்டம் ஏற்பட அரசு இடம் கொடுக்கக் கூடாது – அன்புமணி வலியுறுத்தல்…!
தென் மாவட்டங்களில் சமூக மோதல்களோ, பதட்டமோ ஏற்படாமல் இருப்பதை தமிழ் நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More பட்டியலின மக்கள் மீது தாக்குதல் : சமூகப் பதட்டம் ஏற்பட அரசு இடம் கொடுக்கக் கூடாது – அன்புமணி வலியுறுத்தல்…!அரசு பள்ளிகளில் காலியிடம்: தகுதித் தேர்வில் வென்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்…!
அரசு பள்ளிகளில் உள்ள காலியிடங்களில் தகுதித் தேர்வில் வென்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More அரசு பள்ளிகளில் காலியிடம்: தகுதித் தேர்வில் வென்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்…!பயிர்க்கடன் தள்ளுபடி – ராமதாஸ் வரவேற்பு…!
சிறு, குறு உழவர்களின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்திருப்பது வரவேற்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
View More பயிர்க்கடன் தள்ளுபடி – ராமதாஸ் வரவேற்பு…!புதிய அரசியல் பண்பாட்டை உருவாக்க வேண்டும்: கூட்டணி அமைச்சரவைக்கு ராமதாஸ் வரவேற்பு…!
தவெக அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் வழங்கப்பட்டிருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
View More புதிய அரசியல் பண்பாட்டை உருவாக்க வேண்டும்: கூட்டணி அமைச்சரவைக்கு ராமதாஸ் வரவேற்பு…!அமைச்சரவை விரிவாக்கம் – தவெக அரசுக்கு ராமதாஸ் அறிவுறுத்தல்…!
முழுமையான அமைச்சரவை அமைக்க தாமதிக்கும் தமிழ் நாடு அரசின் செயல்பாடு ஏமாற்றமளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More அமைச்சரவை விரிவாக்கம் – தவெக அரசுக்கு ராமதாஸ் அறிவுறுத்தல்…!பாமக மற்றும் தவெகவின் கொள்கைகள் 90 % ஒன்று தான் – அன்புமணி ராமதாஸ் பேச்சு…!
தவெகவின் கொள்கையும், பாமகவின் கொள்கையும் 90 சதவிகிதம் ஒத்து போவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
View More பாமக மற்றும் தவெகவின் கொள்கைகள் 90 % ஒன்று தான் – அன்புமணி ராமதாஸ் பேச்சு…!நாளை பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…!
பாமகவின் மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக அறிவிக்கபப்ட்டுள்ளது.
View More நாளை பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…!108 அவசர ஊர்தித் திட்டம் ; ஆண்டுக்கு 3 லட்சம் தாய்மார்களின் உயிர் காப்பு – அன்புமணி ராமதாஸ் பெருமிதம்…!
108 அவசர ஊர்தித் திட்டத்தால் ஆண்டுக்கு 3 லட்சம் தாய்மார்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More 108 அவசர ஊர்தித் திட்டம் ; ஆண்டுக்கு 3 லட்சம் தாய்மார்களின் உயிர் காப்பு – அன்புமணி ராமதாஸ் பெருமிதம்…!