பாஜக அரசின் புதிய ஆயுதமாக சென்சார் போர்டு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்….!

மத்திய பாஜக அரசின் புதிய ஆயுதமாக தணிக்கை வாரியம் மாறியுள்ளதாக தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

View More பாஜக அரசின் புதிய ஆயுதமாக சென்சார் போர்டு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்….!

”எந்த விதமான தொடர்பும் கிடையாது” – ஜனநாயகன் விவகாரம் குறித்த கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில்….!

ஜனநாயகன் பட விவகாரத்திற்கும் பாஜகவிற்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More ”எந்த விதமான தொடர்பும் கிடையாது” – ஜனநாயகன் விவகாரம் குறித்த கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில்….!

‘பராசக்தி’ தணிக்கை விவரம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. 

View More ‘பராசக்தி’ தணிக்கை விவரம்

‘பராசக்தி’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கிய தணிக்கை வாரியம்!

பராசக்தி படத்திற்கு U/A சான்றிதழை மத்திய தணிக்கை வாரியம் வழங்கி உள்ளது.

View More ‘பராசக்தி’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கிய தணிக்கை வாரியம்!

“இதயம் கனக்கிறது விஜய் அண்ணா” – நடிகர் ரவிமோகன் வருத்தம்!

ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு குறித்து நடிகர் ரவிமோகன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

View More “இதயம் கனக்கிறது விஜய் அண்ணா” – நடிகர் ரவிமோகன் வருத்தம்!

ஜன நாயகனுடன் மோதலா …? – நடிகர் சிவகார்த்திகேயன் விளக்கம்….!

பராசக்தி இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி, ஜன நாயகன் ஆகிய இரு படங்களையும் கொண்டாடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

View More ஜன நாயகனுடன் மோதலா …? – நடிகர் சிவகார்த்திகேயன் விளக்கம்….!

ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்த ’பராசக்தி ; ’ஜனநாயகனுடன்’ மோதல்…!

சிவகார்த்திகேயன்- சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

View More ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்த ’பராசக்தி ; ’ஜனநாயகனுடன்’ மோதல்…!

அஜித்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட ’பராசக்தி’ பட நடிகை…!

தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா மலேசியாவில் அஜித் குமாரை சந்தித்து செல்ஃபி எடுத்து கொண்டார்.

View More அஜித்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட ’பராசக்தி’ பட நடிகை…!

”நமக்கான காலம்” – ”பராசக்தி” படத்தின் மூன்றாவது பாடலின் புரொமோ வெளியானது..!

சிவகார்த்திகேயன் – சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகியுள்ள ’பராசக்தி’ திரைப்படத்தின் மூன்றாவது பாடலின் புரொமோ வெளியாகியுள்ளது.

View More ”நமக்கான காலம்” – ”பராசக்தி” படத்தின் மூன்றாவது பாடலின் புரொமோ வெளியானது..!

‘பராசக்தி’ படத்தின் மாஸ் அப்டேட் வெளியீடு.. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு!

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

View More ‘பராசக்தி’ படத்தின் மாஸ் அப்டேட் வெளியீடு.. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு!