ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்த ’பராசக்தி ; ’ஜனநாயகனுடன்’ மோதல்…!

சிவகார்த்திகேயன்- சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

View More ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்த ’பராசக்தி ; ’ஜனநாயகனுடன்’ மோதல்…!

பராசக்தி படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு குறித்து நியூ அப்டேட்…!

பராசக்தி  திரைப்படத்தின் மூன்றாவது பாடலான ’நமக்கான காலம்’ நாளை மாலை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

View More பராசக்தி படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு குறித்து நியூ அப்டேட்…!

”நமக்கான காலம்” – ”பராசக்தி” படத்தின் மூன்றாவது பாடலின் புரொமோ வெளியானது..!

சிவகார்த்திகேயன் – சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகியுள்ள ’பராசக்தி’ திரைப்படத்தின் மூன்றாவது பாடலின் புரொமோ வெளியாகியுள்ளது.

View More ”நமக்கான காலம்” – ”பராசக்தி” படத்தின் மூன்றாவது பாடலின் புரொமோ வெளியானது..!

‘பராசக்தி’ படத்திற்கான டப்பிங் பணிகளை துவங்கிய அதர்வா..!

நடிகர் அதர்வா பராசக்தி படத்திற்கான தனது டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.

View More ‘பராசக்தி’ படத்திற்கான டப்பிங் பணிகளை துவங்கிய அதர்வா..!

”பராசக்திக்காக பாடும் பவர்ஹவுஸ்” – ஜி.வி பிரகாஷ் வெளியிட்ட முக்கிய அப்டேட்…!

சிவகார்த்திகேயன்- சுதா கொங்கரா கூட்டணியிலும் ஜி.வி பிரகாஷ் இசையிலும் உருவாகி வரும் பராசக்தி படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

View More ”பராசக்திக்காக பாடும் பவர்ஹவுஸ்” – ஜி.வி பிரகாஷ் வெளியிட்ட முக்கிய அப்டேட்…!

“பராசக்தி” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரொமோ வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

சிவகார்த்திகேயன் நடிக்கும் ’பராசக்தி’ படத்தின் முதல் பாடலின் புரோமோ நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

View More “பராசக்தி” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரொமோ வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

’பராசக்தி’ அப்டேட் கொடுத்த ஜி.வி பிரகாஷ் குமார்..!

சிவகார்த்திகேயன் நடிக்கும் ’பராசக்தி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்து படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

View More ’பராசக்தி’ அப்டேட் கொடுத்த ஜி.வி பிரகாஷ் குமார்..!

”எப்போது எனக்கு எழுதி தரப் போகிறீர்கள் மிஸ்டர்?”- அனுராக் உடனான நட்பு குறித்து பகிர்ந்த சுதா கொங்கரா!

இயக்குநர் சுதா கொங்காரா  தனது எக்ஸ் பக்கத்தில் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் உடனான தனது நட்பு குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

View More ”எப்போது எனக்கு எழுதி தரப் போகிறீர்கள் மிஸ்டர்?”- அனுராக் உடனான நட்பு குறித்து பகிர்ந்த சுதா கொங்கரா!

‘பராசக்தி’ படப்பிடிப்பு நிறைவு – பொள்ளாச்சியில் இருந்து திரும்பிய சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

View More ‘பராசக்தி’ படப்பிடிப்பு நிறைவு – பொள்ளாச்சியில் இருந்து திரும்பிய சிவகார்த்திகேயன்!