#ParisParalympics – இந்தியாவிற்கு 5வது பதக்கம்… வெண்கலம் வென்றார் ரூபினா பிரான்சிஸ்!

பாராலிம்பிக்கில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்எச்1 போட்டியில் இந்திய வீராங்கனை ரூபினா பிரான்சிஸ் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பாராலிம்பிக் தொடர் கடந்த 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.…

View More #ParisParalympics – இந்தியாவிற்கு 5வது பதக்கம்… வெண்கலம் வென்றார் ரூபினா பிரான்சிஸ்!
4th medal for #Paralympics2024 for India - Gold, Silver, 2 Bronze Medals Amazing!

#Paralympics2024ல் 4வது பதக்கம் – தங்கம், வெள்ளி, 2வெண்கல பதக்கங்களை வென்று இந்திய வீரர்கள் அசத்தல்!

பாராலிம்பிக் போட்டியில் தடகள வீராங்கனை ப்ரீத்தி பால் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. அதன்படி 33 வது ஒலிம்பிக் போட்டி…

View More #Paralympics2024ல் 4வது பதக்கம் – தங்கம், வெள்ளி, 2வெண்கல பதக்கங்களை வென்று இந்திய வீரர்கள் அசத்தல்!

#Paralympics | ஒரு புள்ளியில் தவறிய உலக சாதனை… அசத்திய ஷீத்தல் தேவி!

இந்திய வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி ஒரு புள்ளியில் உலக சாதனையை தவறவிட்டுள்ளார்.  பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பாராலிம்பிக் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனையான…

View More #Paralympics | ஒரு புள்ளியில் தவறிய உலக சாதனை… அசத்திய ஷீத்தல் தேவி!

மாணவி முத்துமீனாவுக்கு முதலமைச்சர் வாழ்த்து

தமிழ்நாடு அளவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் நீளம் தாண்டுதலில் முதலிடம் பெற்ற தூத்துக்குடி மாணவி முத்துமீனாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். தமிழக அளவிலான பாரா ஒலிம்பிக் போட்டி சென்னையில் கடந்த 4…

View More மாணவி முத்துமீனாவுக்கு முதலமைச்சர் வாழ்த்து

டோக்கியோ பாராலிம்பிக்; துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவுக்கு 2 பதக்கம்

பாராலிம்பிக்கில் துப்பாக்கிச்சுடுதலில் இந்திய வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். டோக்கியோ பாராலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் 50மீட்டர் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர் மணிஷ் நர்வால் 218.2…

View More டோக்கியோ பாராலிம்பிக்; துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவுக்கு 2 பதக்கம்

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்; இந்திய வீரர் பதக்கம் திரும்ப பெறப்பட்டது

டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்திய வீரர் வினோத் குமார் வென்ற பதக்கம் திரும்ப பெறப்பட்டது ஒலிம்பிக்ஸ் போட்டிகளை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த 24ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில்…

View More டோக்கியோ பாராலிம்பிக்ஸ்; இந்திய வீரர் பதக்கம் திரும்ப பெறப்பட்டது

பாரா ஒலிம்பிக்: துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக்கில் இந்தியா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. 10 மீ ஏர் ரைபில் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் அவனி லெக்ரா 249.6 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றுள்ளார்.…

View More பாரா ஒலிம்பிக்: துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக்: இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் பெண்கள் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் சீன வீராங்கனை மியாவ் ஜாங்கை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் பவினா பென்.…

View More டோக்கியோ பாரா ஒலிம்பிக்: இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் கோலாகல தொடக்கம்

மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான ஒலிம்பிக் போட்டிகளான, பாராலிம்பிக் கோலாகலமாக தொடங்கியது. உலகின் மாபெரும் விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்தவுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும். அதன்படி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் சமீபத்தில் நடந்து…

View More டோக்கியோ பாராலிம்பிக்ஸ் கோலாகல தொடக்கம்

பாராலிம்பிக் தொடக்க விழாவில் மாரியப்பன் தங்கவேலு பங்கேற்கமாட்டார் என அறிவிப்பு

பாராலிம்பிக் தொடக்கவிழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.    உலகின் மாபெரும் விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்தவுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும். அதன்படி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் சமீபத்தில்…

View More பாராலிம்பிக் தொடக்க விழாவில் மாரியப்பன் தங்கவேலு பங்கேற்கமாட்டார் என அறிவிப்பு