டோக்கியோ பாராலிம்பிக்ஸ் இன்று தொடக்கம்

மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான ஒலிம்பிக் போட்டிகளான, பாராலிம்பிக் இன்று தொடங்குகின்றது.   உலகின் மாபெரும் விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்தவுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும். அதன்படி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் சமீபத்தில்…

View More டோக்கியோ பாராலிம்பிக்ஸ் இன்று தொடக்கம்