டோக்கியோ பாராலிம்பிக்ஸ்; இந்திய வீரர் பதக்கம் திரும்ப பெறப்பட்டது
டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்திய வீரர் வினோத் குமார் வென்ற பதக்கம் திரும்ப பெறப்பட்டது ஒலிம்பிக்ஸ் போட்டிகளை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த 24ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில்...