பாராலிம்பிக்கில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்எச்1 போட்டியில் இந்திய வீராங்கனை ரூபினா பிரான்சிஸ் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பாராலிம்பிக் தொடர் கடந்த 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.…
View More #ParisParalympics – இந்தியாவிற்கு 5வது பதக்கம்… வெண்கலம் வென்றார் ரூபினா பிரான்சிஸ்!